Skip to main content

விடை 3980

இன்று காலை வெளியான வெடி
முதன் முதலாய்ச் சாக நோக்குமிடம்  தலை வெட்டி  தடை போடு (4)
அதற்கான விடை:  முடக்கு =  மு + டக்கு
மு = முதன் முதலாய்
டக்கு = (சாக நோக்குமிடம்) வடக்கு, தலை வெட்டி
இன்றைய வெடிக்கு வந்த குறைவான அளவு விடைகளைக் காண இங்கே செல்லவும்.



Comments

Raghavan MK said…
******************
அன்று இடக்கு முடக்கான புதிரில் ஒரு திசை வடக்கு தலை காட்டியது!
இன்று வடக்கின் தலையை வெட்டி முடக்க
அவதியுற்றோர் பலர்!
😟
**********************
*"வடக்கிருத்தல்"* என்ற தொடர், வடக்கு நோக்கி இருந்து உயிரைப் போக்கிக் கொள்வது, அல்லது வடக்கே உள்ள ஓர் இடத்தை அடைந்து, உண்ணாது இருந்து உயிர்விடுவது என்னும் பொருள் உடையதாகும். 
*********************
முதன் முதலாயச் சாக நோக்குமிடம்  தலை வெட்டி  தடை போடு (4)

முதன் முதலாக_ = மு
சாக நோக்குமிடம்_
= வடக்கு
தலை வெட்டி
= *l[ ~வ~ ]டக்கு = டக்கு

தடை போடு
= மு+டக்கு = முடக்கு
********************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.