Skip to main content

விடை 3990


இன்று காலை வெளியான வெடி:
கழகத் தலைவர் சிறையை அதிரவைத்தது வெளிப்படை (4)
அதற்கான விடை: கண்கூடு = க + ண்கூடு
க = கழகத் தலைவர்
ண்கூடு = கூண்டு, சிறை

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

நல்ல அமைப்பு.