Skip to main content

விடை 3975


இன்று காலை வெளியான வெடி:

கத்தி கேட்கும் விதம் பதினொன்றுக்குள் ஆடியது யாரடி?   (5)

அதற்கான விடை:  கரடியாக = கக +ரடியா
கக = 11 , தமிழ் எண்ணுரு
ரடியா =  'ஆடிய' யாரடி

 ("அப்பா அப்படி கரடியா கத்துனாலும்  அவன் பதிலே சொல்லாமல் போறதப் பாத்தியா?")


இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

RKE said…
IMU
கத்தி கேட்கும் = asking for knife
கத்திக் கேட்கும் = asking loudly

11 is not written as கக in Tamil numerals. It is written as an elongated arm ய (which denotes 10) with க next to it.
RKE said…
See this link for tamil numerals
https://www.omniglot.com/language/numbers/tamil.htm

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.