Skip to main content

உதிரிவெடி 3977

உதிரிவெடி 3977 (பிப்ரவரி 14, 2020)
வாஞ்சிநாதன்
***********************

 ஜூலியட்டுக்கு ரோமியோ  தட்டாமல் முன்வந்த   எமன் (4)

Comments

Ramki Krishnan said…
Valentines day க்கு பொருத்தமான வெடி :)
RKE said…
I have seen occasionally in the response dialog box an additional box for annotation. Can it be made standard? Because for example in today's puzzle, being Valentine's day someone can hit the right answer without actually parsing the clue
Vanchinathan said…
ஆமாம். விளக்கத்தைக் கேட்கும் விதமாக இன்னும் சில கூகிள் படிவங்கள் தயார் செய்ய வேண்டும். சில நாட்களில் செய்து விடுகிறேன்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்