Skip to main content

உதிரிவெடி 3969

 உதிரிவெடி 3969 (பிப்ரவரி 6, 2020)
வாஞ்சிநாதன்
*********************

ராவணனுக்குத் தலைக்கொரு  தோட்டா வெடித்துச் சிதற வைப்பது நூலோர் தலையாயது என்பர் (6)


Comments

சித்தானந்தம் said…
மிகவும் அருமையான அமைப்பு. பாராட்டுகள்.

சித்தானந்தம்