Skip to main content

விடை 3789

இன்று காலை வெளியான புதிர்:

உள்ளங்கையில் வாங்கும் நீர் காலியாக்கிய   பாத்திரம்  கடைசியாக வந்தது (5)

அதற்கான விடை:   தீர்த்தம் = தீர்த்த (காலியாக்கிய)  + ம்

தீர்த்தம் = கோயிலில் தீபாராதனை காட்டியபிறகு பக்தர்கள் உன்ள்ளங்கையில் வாங்கிக் கொள்ளும் நீர்.

இப்புதிருக்கு வந்த விடைகளின் பட்டியலைக் காண இங்கே செல்லவும்.

Comments

Vanchinathan said…
இன்று தாமதமாக 6.10க்குதான் புதிரை வெளியிட்டேன். அதனால் பத்து நிமிடத்தில் 17 விடைகள் என்று தெரிகிறது..
Muthu said…
தீர்த்தம் வாங்கின பின்னும் அருந்த யோசித்தேன்! "கடைசியாக வந்தது" என்றதால் "து"வில் முடியும் சொல் தேடியும், காலியாக்கி = தீர்த்த என்பதை மறந்தும் தீர்த்தம் போடாமல் முழித்தேன்!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்