இன்று காலை வெளியான புதிர்:
காரியத்தைச் செய்யும் முறை புதிரின்றி வெட்டி வைப்பது உறுதி (4)
அதற்கான விடை: திட்டம் = திடம் + ட்
உறுதி = திடம்
வெட்டி - வெடி (புதிர்) = ட்
முதலில் இப்புதிரைப் பிழையாக வெளியிட்டதில் குழம்பாமல் சரியான விடை கண்டுபிடித்தவர்களுக்குப் பாராட்டுகள்.
இரண்டு மாதங்களாக சில புதியவர்கள் புதிரில் பங்கேற்பதைப் பார்க்கின்றேன். பெரும்பாலும் எனக்குத் தெரிந்தவர்கள், அவர்கள் என்னிடம் சொல்லியனுப்பியவர்கள் என்றே இருந்தது இப்போது மாறிவிட்டது. அந்தவகையில் புதிதாக வந்து சேர்ந்த "அகிலா, ஜோசப் அமிதராஜ், XYZ, சங்கரா, பூமா பொன்னுசாமி" அவர்களை வரவேற்கிறேன்.
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகள் என்னவென்று தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தைப் படிக்கவும்.

Comments