இன்று காலை வெளியான வெடி
நட்சத்திரங்கள் இருக்குமிடம் மையை விலக்கி வெளுப்பு கலந்து வெளியே கூப்பிடு (4)
அதற்கான விடை: விண்வெளி = வெண்(மை) + விளி (அழை)
இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இப்பக்கத்தை எட்டிப் பார்க்கவும்.

Comments