Skip to main content

விடை 3795


இன்றைய வெடி:


ஓர் உணவாலான வீட்டுக்குப் பாதுகாப்பளிப்பதும் இன்பத்தையளிக்கும்  (7)

அதற்கான  விடை: களிப்பூட்டும் = களி +  பூட்டும்

ஆனால் 'ப்' எப்படி வந்தது என்பதற்கு விளக்கம் இல்லையே என்று தோன்றலாம்.
தமிழில் சொற்களை சேர்த்து எழுதும் போது அதாவது சேர்த்தெழுதும்போது புது எழுத்து முளைப்பதும் இயல்பு. அதனால் விட்டுவிடுவது சரியாக இருக்குமென்று நினைக்கிறேன்.

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை இந்த பக்கத்தில் காணலாம்.

Comments

Ambika said…
"பூரிப்பூட்டும்" என்பது கூட இதன் விடையாக கொள்ளலாம்!
Muthu said…
"களி"யாலான பூட்டு = களிப்பூட்டு
Vanchinathan said…
This comment has been removed by the author.
Vanchinathan said…
ஆமாம். பூரிப்பு = இன்பம்; பூரி ஓர் உணவுப் பொருள்; அதனால் பூரிப்பூட்டும் என்பதையும் சரியான விடை என்றுதான் கொள்ள வேண்டும். இன்றைய புதிர் ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளைக் கொண்டிருப்பது குறைதான்.
ரெண்டு விடை இருந்தும் ஒண்ணு கூட கண்டு பிடிக்க முடியல.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்