Skip to main content

விடை 3808

இன்று காலை வெளியான புதிர்:
ஒரு நட்சத்திரம் ஸ்வர பேதத்தால் விட்டுச் சென்ற உலகம் (3

 இதன் விடை :  தரணி = பரணி - ப + த
ஆனால் பின்னர் மகம் - ம + ச = சகம் என்ற விடையை அடையவும் ஒரு ஸ்வரத்தை நீக்கி மற்றொன்றைச் சேர்க்கிறோம். நட்சத்திரம் போய் சகம் (ஜகம்) வருகிறது.

ஆச்சரியமான ஒற்றுமை. அதனால் இதுவும் சரியான விடையே.

இன்று வந்த விடைகளின் தொகுப்பை இங்கே சென்று காணவும்.  

Comments

Muthu said…
புதிர்க் குறிப்பு "ஒரு நட்சத்திரம்" என்பதற்கா அல்லது "உலகம்" என்பதற்கா என்று எப்படிச் சொல்லக்கூடும்?
Vanchinathan said…
புதிரில் "விட்டுச் சென்றது உலகம்" என்றிருப்பதால், எல்லாம் நடந்து முடிந்தபின் முடிவில் இருப்பது "உலகம்" என்று புரிந்து கொள்ளலாம்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்