இன்று காலை வெளியான புதிர்:
இனிய கரைசல் பத்தில் இரண்டு இறுதியாய் வேறுபாட்டைக் காட்டு (6 )
இதன் விடை : பாகுபடுத்து = பாகு + பத்து + (இரண்) டு
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலைக் காண இப்பக்கத்திற்குச் செல்லவும்.

Comments
September 27, 2019
இன்று காலை வெளியான புதிர்:
*இனிய கரைசல் பத்தில் இரண்டு இறுதியாய் வேறுபாட்டைக் காட்டும்படி பிரி (6 )*
இதன் விடை : பாகுபடுத்து = பாகு + பத்து + (இரண்) டு
விடை Blog ல் காப்படும் புதிர்!
இனிய கரைசல் பத்தில் கடைசியாகக் கொட்டு வேறுபாட்டைக் காட்டு (6)
Now I have changed it.