இன்று காலை வெளியான புதிர்:
உள்ளங்கையில் வாங்கும் நீர் காலியாக்கிய பாத்திரம் கடைசியாக வந்தது (5)
அதற்கான விடை: தீர்த்தம் = தீர்த்த (காலியாக்கிய) + ம்
தீர்த்தம் = கோயிலில் தீபாராதனை காட்டியபிறகு பக்தர்கள் உன்ள்ளங்கையில் வாங்கிக் கொள்ளும் நீர்.
இப்புதிருக்கு வந்த விடைகளின் பட்டியலைக் காண இங்கே செல்லவும்.

Comments