இன்று காலை வெளியான புதிர்:
எண்ணெய் துளித் துளி கலந்து செய்வதற்கு அதிக முயற்சி தேவையில்லை (3)
அதற்கான விடை: எளிது = எ(ண்ணெய்) + துளி
இன்றைய புதிருக்கு விடையனுப்பியவர்களின் விவரங்களை இங்கே சென்றால் காணலாம்.

Comments