இன்று காலை வெளியான புதிர்:
வள்ளல் போனபின் துக்கப்பாடலுடன் உறவு சேர்ந்து செய்த உடன்படிக்கை (6)
அதற்கான விடை: ஒப்பந்தம் = ஒப்பாரி - பாரி + பந்தம்
துக்கப்பாடல் = ஒப்பாரி
வள்ளல் = பார், போன பின் "ஒப்"
உறவு = பந்தம்
உடன்படிக்கை = ஒப்பந்தம்
இன்றைய புதிருக்கு விடையனுப்பியவர்களின் விவரங்களை இங்கே சென்றால் காணலாம்.

Comments