இன்று காலை வெளியான புதிர்:
வேரைப் பிளந்து யமன் தலையுடன் தாறுமாறாக வாகனம் ஓட்டிய நெருக்கமான நபர் (6)
அதற்கான விடை: வேண்டியவர் = வேர் + வண்டி + ய (மன்)
இன்றைய புதிருக்கு விடையனுப்பியவர்களின் விவரங்களை இங்கே சென்றால் காணலாம்.

Comments