Skip to main content

விடை 3790


இன்று காலை வெளியான வெடி

மன எழுச்சி அளித்து கடைசி நேரத்தில் சிக்க வைக்கும் பொறி (4)
 
இதற்கான விடை: தூண்டில் = தூண்டி + (நேரத்தி) ல்


இன்றைய புதிருக்கு வந்து சேர்ந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments