இன்று காலை அளிக்கப்பட்ட புதிர்:
குடும்பத் தலைவன் இடியாப்பம் பிழிந்த பின் இந்த நிலைக்கு வரும் (7)
அதற்கான விடை: இப்படியாகும் = இந்த நிலைக்கு வரும்.
= இடியாப்பம் + கு (டும்ப)
இன்றைய புதிருக்கு வந்து சேர்ந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments