இன்று காலை வெளியான புதிர்:
பேரழிவையளிப்பது சாப்பிட்டு சுழியில்லாமல் தொடர நெருங்கு (2, 3)
அதற்கான விடை: அணு குண்டு = அணுகு + உண்டு - உ
நெருங்கு = அணுகு
சுழியில்லாமல் சாப்பிட்டு = உண்டு - உ
இன்றைய புதிருக்கு விடையனுப்பியவர்களின் விவரங்களை இங்கே சென்றால் காணலாம்.

Comments
_பற்றவைக்க சென்றேன்_
__பதறியடித்து_
_ஓடினேன்__
_பார்த்ததும் அணுகுண்டை_!! 😨😲
************************