Skip to main content

Posts

Showing posts from July, 2018

விடை 3385

இன்று காலை வெளியான வெடி: கி பி 1526 இல் வென்றவர் கால் வெட்ட சூழ்ச்சியில் சிக்கிய  கூத்தன் (4) இதற்கான விடை: சபாபதி முதலாம் பானிபட் போரில் (1526)  வெற்றியடைந்தவர் பாபர்; சதி + பாப = சபாபதி, தில்லையில் கனகசபையில் ஆடும் நடராஜர்.

உதிரி வெடி 3385

உதிரி வெடி 3385 (31 ஜூலை 2018) வாஞ்சிநாதன் ****************** கி பி 1526 இல் வென்றவர் கால் வெட்ட சூழ்ச்சியில் சிக்கிய கூத்தன் (4) Loading...

விடை 3384

இன்று (30 ஜூலை 2018) காலை வெளியான வெடி வயல் உள்ளே வர சூழ்நிலை (5) இதற்கான விடை:  நிலவரம்

விடை 3383

இன்று (29 ஜூலை 2018) காலை வெளியான  வெடி:   எளிய மக்கள் மரணம் பாதி சூழ்ந்த உலகு (4) இதற்கான விடை:    பாமரர் = பார் + மர (ணம்)

Solution to Krypton 52

 Today's clue: Union of two American States  separated by a border? Nothing (9) Its  solution: MATRIMONY Correct solution submitted by  5 persons:  1)    6:01:00  Ravi Subramanian  2)    6:29:55    S.Parthasarathy   3)    6:36:10    S P Suresh    4)    6:48:39    Kesavan    5)    7:36:34    S.R.BALASUBRAMANIAN   6)   20:26:36    Meenakshi Ganapathi   7)   20:45:24  K B

உதிரிவெடி 3382

உதிரிவெடி 3383 (29 ஜூலை 2018) வாஞ்சிநாதன் ******************** To see this Sunday's English clue, go to this page.  எளிய மக்கள் மரணம் பாதி சூழ்ந்த உலகு (4) Loading...

விடை 3371

இன்று (28 ஜூலை 2018) வெளியான வெடி முறுக்கு இழை சுற்றிய  நாடா முனையுடன் பெண் தெய்வம் (3) இதற்கான விடை:    பிடாரி  = பிரி + டா ( உதாரணம்: வைக்கோல் பிரிகளால் ஆன கயிற்றால் அம்மூட்டையைக் கட்டினார்.)

Solution to Krypton 51

Today's English clue: Checked, contended,  contained,  reversed fire (8) Its solution VERIFIED = vied + fire Solved by 30 persons. 1)   6:00:58    S.Parthasarathy    2)   6:01:45    Thirumoorthi Subramanian    3)   6:03:11    Sandhya    4)   6:04:59    S.R.BALASUBRAMANIAN    5)   6:05:37    Sundar Vedantham    6)   6:06:46    ravi sundaram     7)   6:07:33    NT NATHAN    8)   6:08:15    Ravi Subramanian     9)   6:08:33    Raja Rangarajan    10)   6:11:50    Rangarajan Yamunachari    11)   6:12:37    M.K.RAGHAVAN.    12)...

உதிரிவெடி 3382

உதிரிவெடி 3382 (28 ஜூலை 2018) வாஞ்சிநாதன் ******************* To see today's English clue  click here. முறுக்கு இழை சுற்றிய  நாடா முனையுடன் பெண் தெய்வம் (3) Loading...

விடை 3381

இன்று (27 ஜூலை 2018) காலை வெளியான வெடி: சம்பளத்தில் ஒரு பகுதி பூக்களிலிருந்து வந்தது என்று புத்தகத்தில் கண்டேன் (5)  இதற்கான விடை:  படித்தேன்  படி = allowance  (dearness allowance, house rent allowance, travel allowance  etc)

உதிரி வெடி 3381

உதிரி வெடி 3381 (27 ஜூலை 2018) வாஞ்சிநாதன் ****************** சம்பளத்தில் ஒரு பகுதி பூக்களிலிருந்து வந்தது என்று புத்தகத்தில் கண்டேன்(5) Loading...

விடை 3380

இன்றைய வெடி: பொறுப்போ கஷ்டமோ இல்லா படித்த சூழலில் மீனவரின் சாதனம் யமுனைக் கரையில் (6) இதற்கான விடை:  கவலையற்ற = கற்ற + வலை + ய 

உதிரிவெடி 3380

உதிரிவெடி 3380 (26 ஜூலை 2018) வாஞ்சிநாதன் **************** பொறுப்போ கஷ்டமோ இல்லா படித்த சூழலில் மீனவர்களின் சாதனம் யமுனைக் கரையில் (6)  Loading...

விடை 3379

விடை 3379 (25/07/2018) இன்று காலை வெளியான வெடி தீச்செயல் கள்வர் தலைவனைப் பிடித்து அடி (4) இதற்கான விடை : பாதகம் = பாதம் (அடி) + க

விடை 3378

இன்று (24 ஜூலை 2018) வெளியான வெடி: மேலே உயர்த்த அரைக்கிண்ணம் யாழ்ப்பாணத்தில் காதிலாடும் (5) இதற்கான விடை: தூக்கணம் = தூக்க + ணம். இலைங்கைத் தமிழில் தொங்கட்டான் (கம்மல்?).  காதோடு ஒட்டியிருக்காமல் தொங்கிக் கொண்டிருக்கும் வகையான காதணி. தமிழ்நாட்டில் தூக்கணம் என்று ஒரு குருவி வகையையே குறிப்பிடுகிறோம். (இது தவறாக இருந்தால் சொல்லுங்கள்). மற்ற பறவைகள் தங்கள் கூட்டினை மரக் கிளைமேல் அமைத்துக் கட்டும். ஆனால் இக்குருவியோ மரத்திலிருந்து தொங்குமாறு கட்டும்.  அதனால்தானோ இலங்கையில் தொங்கும் காதணியைத் தூக்கணம் என்றழைக்கிறார்கள் போலும்! தூக்கணங் குருவி கூடு கட்டுவதைப் புனே நகரில் ஒருவர் காணொளியாய் வெளியிட்டுள்ளது  இதோ: சிறுவயத்தில் பள்ளிப் பாடப்புத்தகத்தில் குரங்கு பறவைக் கூட்டைச் சிதைத்த கதை வந்திருக்கும். அது தூக்கணங் குருவிதான். விவேக சிந்தாமணியில் இடம்பெற்ற உவமை: வானரம் மழைதனில் நனையத் தூக்கணம் தானொரு நெறி சொலத் தாண்டிப் பிய்த்திடும் ஞானமும் கல்வியும் நவின்ற நுல்களும் ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே தூக்கணங்குருவியைச் சொல்லும் தெலுங்குக் குயில் இங்கே: ...

உதிரி வெடி 3378

உதிரி வெடி 3378 (24 ஜூலை 2018) வாஞ்சிநாதன் ******************** மேலே உயர்த்த அரைக்கிண்ணம் யாழ்ப்பாணத்தில் காதிலாடும் (5)  Loading...

விடை 3377

இன்று (23 ஜூலை 2018) காலை வெளியான வெடி: தடுமாறித் தத்தும் சங்கராபரணத்தில் உதித்ததுடன் தொடங்கியது (7) இதற்கான விடை:   ஆரம்பித்தது = ஆரபி + தத்தும்  ஆரபி என்ற ராகம் சங்கராபரணம் என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்ய (உதித்த) ராகம்.

உதிரிவெடி 3377

உதிரிவெடி 3377 (23 ஜூலை 2018) வாஞ்சிநாதன் **********************  தடுமாறித்   தத்தும் சங்கராபரணத்தில் உதித்ததுடன்  தொடங்கியது  (7) Loading...

விடை 3376

விடை 3376 இன்று (22 ஜூலை 2018) காலை வெளியான வெடி: ரகசியமாய் முதலில் நுழைய விட்டு  துரத்து (4) இதற்கான விடை:  விரட்டு (நேற்று ஒரு கிரிக்கெட் வீரர் பற்றி புதிர் எழுந்தது.  கோலி என்ற பெயரைக் கொண்டு அமைந்தது. அவருடைய மிச்சப் பெயரான விராட் என்பதில் டு சேர்த்து கொஞ்சம்  மாற்றி இன்று புதிர் போடலாம் என்று நினைத்து விளைந்ததுதான் இது).

Solution to Krypton 50

Today's clue: It is clear  knife without edge  was held by a pole (8) It's solution:  MANIFEST It is solved by the following 14 persons:  1)  6:06:43     S.Parthasarathy  2)  6:10:04     Ravi Subramanian  3)  6:12:03     Ramarao  4)  6:46:50     Raja Rangarajan  5)  6:52:01     Lakshmi Shankar  6)  7:03:47     KB  7)  7:04:03     Ambika  8)  8:07:31     R.Narayanan  9)  8:20:21     S.R.BALASUBRAMANIAN 10) 12:04:36 M.K.RAGHAVAN. 11) 13:41:16 S P Suresh 12) 14:59:43 Penathal 13) 19:21:14 Bala 14) 19:33:59 Dhayanandan Bhaskar

உதிரிவெடி 3376

உதிரிவெடி 3376 (21 ஜூலை 2018) வாஞ்சிநாதன் ******************** To see this Sunday's Krypton visit this page . ரகசியமாய் முதலில் நுழைய விட்டு  துரத்து (4) Loading...

Solution to Krypton 49

Today's clue: He may travel unto a star when catapulted! (9) Its solution: Astronaut (anagram of unto a star ) This type of clue is considered not fair by Ximenes as the word star is doing double duty.  1)  6:00:42    Ravi Subramanian  2)  6:02:01    S.Parthasarathy  3)  6:02:48    Rangarajan Yamunachari  4)  6:03:05    Raja Rangarajan  5)  6:04:29    Srivina  6)  6:05:56    Bhuvana Sivaraman  7)  6:07:38    Ramarao  8)  6:11:21    Sankarasubramanian  9)  6:16:53    R. Ravishankar 10)  6:21:02    Lakshmi Shankar 11)  6:22:57    KB 12)  6:27:33    S.R.BALASUBRAMANIAN 13)  6:58:43    Ravi Sundaram  14) 7:04:31      Kesavan 15)  7:05:43...

விடை 3375

இன்று (21 ஜூலை 2018) காலை வெளியான வெடி ஒரு கிரிக்கெட் வீரர் இடைவிடாது பிடித்துக் கொண்டு பிளப்பது (3) இதற்கான விடை: கோடாலி = கோலி + டா ( இடை "விடாது")

உதிரிவெடி 3375

உதிரிவெடி 3375 (21 ஜூலை 2018) வாஞ்சிநாதன் ****************** To see today's English clue click here. ஒரு வருடப் பழைய வெடியை (நேற்றே குறிப்பிட்டது) இங்கே சென்று பார்க்கலாம். ஒரு கிரிக்கெட் வீரர் இடைவிடாது பிடித்துக் கொண்டு பிளப்பது (3) Loading...

விடை 3374

இன்று (20 ஜூலை 2018) காலை வெளியான வெடி மழை விட்டதும் அம்மன் வயிற்றில் வளர்வது (2) இதற்கான விடை:  கரு   (கருமாரியில் மாரி=மழை,  நீங்க) சென்ற ஆண்டு இச்சமயம் வெளி வந்த புதிர் (அச்சமயம் உறுப்பினராக இல்லாதவர்கள் இப்போது 10, 15 பேராவது இருப்பார்கள். அவர்களுக்குப் புதிதாக இருக்கலாம்). கீழேயுள்ள முகவரியை வெட்டி ஒட்டவும் https://goo.gl/forms/3zhfPF0x3AvUJPpq2  

விடை 3373

இன்று (19 ஜூலை 2018) காலை வெளியான வெடி: சஷ்டியப்த பூர்த்தி சமயத்தில் விடைபோடும் முன்பே வெட்டு (5) இதற்கான விடை: அறுபதில் = அறு + பதில்

உதிரிவெடி 3373

உதிரிவெடி 3373 (19 ஜூலை 2018) வாஞ்சிநாதன் ***************** சஷ்டியப்த பூர்த்தி சமயத்தில் விடைபோடும் முன்பே வெட்டு (5) Loading...

விடை 3372

இன்று (18 ஜூலை 2018) காலை வெளியான வெடி: காலி செய்த சாராயம் கடைசியாக  அக்ரஹாரத்தில் குடிப்பார்கள் (5) இதற்கான விடை:  தீர்த்தம் = தீர்த்த (காலி செய்த)  + ம் ( கடைசி 'சாராயம்') சாராயப் புட்டியைச் சாய்த்துக் குடித்தவர் நேராய் நடப்பதில்லை  நின்று.

உதிரி வெடி 3372

உதிரி வெடி 3372 (18 ஜூலை 2018) வாஞ்சிநாதன்  ********************** காலி செய்த சாராயம் கடைசியாக  அக்ரஹாரத்தில் குடிப்பார்கள் (5) Loading...

விடை 3371

இன்று (17 ஜூலை 2018) காலை வெளியான வெடி: முல்லைப் பெரியாற்றின் தண்ணீர் தமிழ் நாட்டில் கரைபுரண்டோடும் (4) அதற்கான விடை: வெள்ளம் கேரளாவில் (முல்லைப் பெரியாற்றின்) தண்ணீரையும் தமிழ்நாட்டில் கரை புரண்டோடும் நீர்ப் பெருக்கையும் குறிப்பிட  "வெள்ளம்" என்கிற  ஒரே சொல் பயன்படுத்தப்படுகிறது.  மலையாளத்து வெள்ளம் போலவே தமிழிலும் முன்னொரு காலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. திருவள்ளுவர்  குளத்து நீரை வெள்ளம் என்று ஒரு குறளில் சொல்கிறார். குளத்தில் தேங்கியுள்ள நீரை, பெருக்கெடுத்தோடும் வெள்ளமாகக் கருத முடியாது. வெள்ளத்  தனைய  மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்  தனைய துயர்வு என்பதில் வெள்ளம் என்பது ஆற்றின் பெருக்கல்ல (குளத்தில்தானே தாமரை போன்ற மலர்கள் மலரும்). 

உதிரிவெடி 3371

உதிரிவெடி 3371 (17 ஜூலை 2018) வாஞ்சிநாதன் ********************* முல்லைப் பெரியாற்றின் தண்ணீர் தமிழ் நாட்டில் கரைபுரண்டோடும் (4)  Loading...

விடை 3370

இன்று (16 ஜூலை 2018) காலை வெளியான வெடி: கோப்பையை வாங்கியவர் அடைந்தது குடம் முனை உடைந்தது அங்கே ஒன்றுமில்லை (5) இதற்கான விடை: வெற்றிடம்  உலகக் காலபந்தாட்டப் போட்டி முடிந்து பிரான்ஸ் கோப்பை வென்றது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதைத் திறந்து பார்த்தால் உள்ளே, திராட்சை ரசமோ,  ஷாம்பெயினோ எதுவுமில்லையாம்.  அப்படி ஒன்றுமில்லாத   கோப்பையைக் கொடுத்ததை உலகோர் அறியச் செய்யும் வண்ணம் இன்றைய வெடி வீசப்பட்டது. அதனால் வெற்றுக் கோப்பைக்காக நாட்களையும் ஆண்டுகளையும் விரயம் செய்து விளையாட வேண்டாமென்று தமிழ் கூறும் நல்லுலகிற்கு எச்சரிக்கிறேன்.  

உதிரிவெடி 3370

உதிரிவெடி 3370 (16 ஜூலை 2018) வாஞ்சிநாதன் ***************** கோப்பையை வாங்கியவர் அடைந்தது குடம் முனை உடைந்தது அங்கே ஒன்றுமில்லை (5) Loading...

Solution to Krypton 48

To day's Krypton puzzle: Very hungry and fed externally by an American religious person (7) Its solution FAMISHED Correct solutions found by 22 persons: 1)  6:00:56    Ravi Subramanian 2)  6:01:25    Thirumoorthi Subramanian 3)  6:01:34    Srivina 4)  6:04:47    Kesavan 5)  6:11:15    S.Parthasarathy 6)  6:23:44    KB 7)  6:28:41    NT Nathan 8)  6:36:57    Raja Rangarajan 9)  6:55:54    R.Narayanan 10)  6:44:11    Bhuvana Sivaraman 11)  7:58:47    Siddhan 12)  7:59:05    Suba Srinivasan 13)  7:59:10    Sankarasubramanian 14)  8:36:12    Dayanand Bhaskar 15)  9:07:57    Kalyani Desikan 16)  9:08:25    Ambika 17)  9:38:34    Sandhya...

விடை 3369

விடை 3369 இன்று (15 ஜூலை 2018) காலை வெளியான வெடி: ஒழுங்கான முறையில்  சாய் சிறிது கிள்ளிய ஒரு தானியம் (4) இதற்கான விடை:  சரிவர‌ சரித்தல் = சாய்த்தல்; வர(கு)

உதிரிவெடி 3369

உதிரிவெடி 3369 (15 ஜூலை 2018) வாஞ்சிநாதன் ******************* To see today's English clue visit this page.   ஒழுங்கான முறையில்  சாய் சிறிது கிள்ளிய ஒரு தானியம் (4) Loading...

Solution to Krypton 47

Today's English clue for Krypton 47 Deceitful Hindu Goddess appears before dutiful Greek character leaves (7) Its solution: Devious = Devi + pious  - pi Solved by 16 persons: Ravi Subramanian R.Narayanan Lakshmi Shankar R. Ravishankar... Thirumoorthi Subramanian Kesavan KB NT Nathan Srivina S.R.BALASUBRAMANIAN S P Suresh Radha Desikan Nakul Ravishankar S.Parthasarathy M.K.RAGHAVAN. Ambika

விடை 3368

விடை 3368க்குப் பதிலாக  ... ஒரு புரட்சியால் விளைந்த உணவு (2) இதுவரை 36 விடைகள் அனுப்பப் பட்டுள்ளன. சரியான விடையளித்தவர் எஸ் பார்த்தசாரதி ஒருவர் மட்டுமே! அதனால் நான் அதிகப்ப‌டியான குறிப்பையளிக்கிறேன். இதில் ஒரே சொல்லை இருவிதமாக விளக்கும் உத்தியில்லை. ஒரு சொல் பொதுவாக நாம்  எண்ணும் பொருளில் பயன்படுத்தப்படவில்லை. அதனால் இன்னமும் 1 மணி நேரம் கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது! இதற்கான விடை: தோசை ; ஒரு முறை புரட்டி எடுத்துப் பெறப்படும் உணவு. இந்த விடையைக் கண்டு பிடித்தவர்கள்: எஸ் பார்த்தசாரதி, KB, நங்கநல்லூர் சித்தானந்தம் மு.க.இராகவன்,  தேன்மொழி, வி என் கிருஷ்ணன்,  விஜயா ரவிஷங்கர்

உதிரிவெடி 3368

உதிரிவெடி 3368 (14 ஜூலை 2018) வாஞ்சிநாதன் ******************  ஒரு புரட்சியால் விளைந்த உணவு (2) Loading...   src="https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfiD-Q54-0Vx25rL1GoBPxLtIKHrtN7kl2Tuf5F90_kbSEs8Q/viewform?embedded=true" width="600">Loading...  

விடை 3367

விடை 3367 இன்று (13 ஜூலை 2018) காலை வெளியான வெடி அழகு குறைவான குதிரை இங்கே காணலாம் (3) இதற்கான விடை: லாயம் = லா வண் யம் இன்று பலவிதமான தவறான விடைகள் வந்திருந்தன: முருகு, காணம், கோரம், கோணம், தகுதி, ரதியை, மட்ட, கடல், மூப்பு.

விடை 3366

இன்று (12 ஜூலை 2018) காலை வெளிவந்த வெடி: முனை கிள்ளிய தளிர் பற்றிய கோல் கோடையில் மாந்தர் வேண்டுவது (5) இதற்கான விடை:  குளிர்ச்சி

உதிரிவெடி 3366

 உதிரிவெடி 3366 (12 ஜூலை 2018)   வாஞ்சிநாதன்   ********************   முனை கிள்ளிய தளிர் பற்றிய கோல் கோடையில் மாந்தர் வேண்டுவது (5) Loading...

விடை 3365

இன்று (11 ஜூலை 2018) வெளியான வெடி: சுற்றுலா விளம்பரக் கடவுள் பேசுவது குன்றா வளம் குன்றியது (5)  இதற்கான விடை:  மலையாளம். கேரள அரசின் சுற்றுலாத்துறையின் விளம்பரம்:

உதிரிவெடி 3365

உதிரிவெடி 3365 (11 ஜூலை 2018) வாஞ்சிநாதன் *********************   சுற்றுலா விளம்பரக் கடவுள் பேசுவது குன்றா வளம் குன்றியது (5) Loading...

விடை 3364

விடை 3364 இன்று (10 ஜூலை) காலை வெளியான வெடி: குலோத்துங்கனுக்கும் முற்பட்டவன் கையகப்படுத்திய  அரை குடா நாடு (4) இதற்கான விடை: கடாரம் குலோத்துங்கனுக்கும் முற்பட்ட சோழனான இராஜேந்திர சோழன் தென்கிழக்காசியாவில் கடற்படைகொண்டு போர்தொடுத்து இப்போதைய மலேசியாவின் பினாங் அருகிலிருக்கும் கடாரம் என்ற நாட்டை வென்று கடாரங்கொண்டான் என்ற பட்டத்தை வென்றான். கடாரம் = கரம் + டா. "கைய‌கப்படுத்தப்பட்ட‌ டா" இன்றைய புதிரின் கட்டுமான‌த்தைப் பற்றி  ரவி சுந்தரம் அவருடைய இயல்பான நகைச்சுவையுடன் ஏதோ இடிக்கிறதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆமாம் வழக்கமான விதிமுறைப்படி இல்லை. குலோத்துங்கனுக்கும் முற்பட்டவன் வென்ற நாடு அரை குடா கையகப்படுத்தியது (4) என்பது விதிப்படியான கட்டுமானமாயிருக்கும்.  ஆனாலும் சுவாரசியமாக இருக்காது என்று தோன்றியதால் இப்படி அமைத்தேன். கேள்விக்குறியிட்டு விதிமீறலை எச்சரித்திருக்கலாம்.

உதிரிவெடி 3364

உதிரிவெடி 3364 (10 ஜூலை 2018) வாஞ்சிநாதன் ********************* குலோத்துங்கனுக்கும் முற்பட்டவன் கையகப்படுத்திய  அரை குடா நாடு (4) Loading...

விடை (9 ஜூலை 2018) 3363

இன்று (09 ஜூலை 2018) காலை வெளியான வெடி: திருவனந்தபுரத்தின் அழகு வடிவம் முனையுடன் முனையில்லா வடிவம் குழப்புகிறதே  (4) இதற்கான விடை:  கோவளம்

உதிரிவெடி 3363

உதிரிவெடி 3363 (09 ஜூலை 2018) வாஞ்சிநாதன் ********************** திருவனந்தபுரத்தின் அழகு வடிவம் முனையுடன் முனையில்லா வடிவம் குழப்புகிறதே  (4) Loading...

விடை 3362

இன்று (08 ஜூலை 2018) காலை வெளியான வெடி: இந்த அரும்பு அன்றுமில்லை, இனியுமில்லை (4) இதற்கான விடை: இப்போது = இந்த போது (கடந்தகாலமுமில்லை, எதிர்காலமுமில்லை)  போது என்ற சொல்லுக்கு அரும்பு என்றொரு பொருள், பள்ளிநாட்களில்படித்தது, ஆனால் உதாரணம் எதுவும் இப்போது(!) ஞாபகமில்லை.  வலையில் இச்சொல்லைத் தேடிய போது ஐந்திணை அகப்பாடல் கிடைத்தது. இதோ: போதார்வண்  டூதும் புனல்வயல் ஊரற்குத் தூதாய்த்  திரிதரும் பாண்மகனே நீதான் அறிவயர்ந்து எம்மில்லுள் என்செய்ய வந்தாய்? நெறியதுகாண் எங்கையர் இற்கு.  (முதலடியில்  "போது ஆர் வண்டு ஊதும்" என்று பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும்). அரும்பு அவிழ்ந்த பூப்பூவாய்  வண்டுகள் ரீங்காரமிடும் ஊர்க்காரனின் தூதனாக வரும் பாணனே, ஏண்டா இங்கே வந்தாய் என்று  கோபித்துக் கூறியது மறைமுகமாக பரத்தையர்கள் பலரை நாடும் தலைவனைச் சாடுவதற்கு . சரியான விடையளித்தவர்கள் 17 பேர்:  1)   6:03:15    ரவி சுப்ரமணியன்  2)   6:12:17    முத்துசுப்ரமண்யம்  3)   6:26:35 ...

Solution to Krypton 46

The clue for Krypton 46: Containing  original ideas if exiting  penultimate round of tournament (7)  Its solution: SEMINAL = semifinal - if Krypton had a breakdown yesterday, now is jumping forward. While the world was talking about results of Soccer World cup Quarter finals, we marched ahead  to semifinals! Here is the list of  26 solvers:   1)   6:02:13    Ravi Subramanian  2)    6:06:31    ravi sundaram  3)    6:06:45    Kesavan  4)    6:09:19    Siddhan  5)    6:14:08    Srini Sridharan  6)    6:15:08    NT Nathan  7)    6:15:53    Meenakshi Ganapathi  8)    6:16:37    Ramarao  9)    6:18:11    S.Parthasarathy 10)    6:...

உதிரிவெடி 3362

உதிரிவெடி 3362 (08 ஜூலை 2018) வாஞ்சிநாதன் ********************** To see this Sunday's Krypton puzzle, visit this page . இந்த அரும்பு அன்றுமில்லை,  இனியுமில்லை (4)  Loading...

விடை 3361

இன்று (7 ஜூலை 2018) காலை வெளியான வெடி: ஒன்று சேர்ந்த அழகி இடை கண்டது மயக்கம் (4) இதற்கான விடை:  திரண்ட இரவு 8.06 வரை விடை கண்ட வர்கள் பட்டியல் இதோ. ( அதன் பின்னர் 9 மணிக்கு முன் விடையளித்தவர்கள் இருந்தால் பிறகு இப்பட்டியலில் அப்பெயர்கள் சேர்க்கப்படும் ). 1)  6:01:52    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் 2)  6:05:10    ரவி சுப்ரமணியன் 3)  6:11:33    சதீஷ்பாலமுருகன் 4)  6:17:05    எஸ்.பார்த்தசாரதி 5)  6:25:42    வீ.ஆர்.  பாலகிருஷ்ணன் 6)  7:17:58    கேசவன் 7)  7:30:13    லட்சுமி சங்கர் 8)  7:35:22    மீனாக்ஷி கணபதி 9)  7:46:18    முத்துசுப்ரமண்யம் 10)  7:46:44    ராஜா ரங்கராஜன் 11)  8:08:04    சுபா ஸ்ரீநிவாசன் 12)  8:17:23    ராதா தேசிகன் 13)  9:55:29    ஶ்ரீவிநா 14)  10:26:32    மீனாக்ஷி ...

Solution to Krypton 45

Today I had committed a blunder in the clue. Despites that obstacle this was solved by  many. The erroneous clue today was: Pledge deed without ends to a  group constituted for a task (9)     The solution is COMMITTEE = commit  + ee There is no indication in the clue for inserting another 't'.😭 (I know this word from my college days  as one having three doubled letters, two m's, two t's and two e's. So it is all the more embarrassing  to learn that I goofed this up). I apologize to others who were misled unfairly. Here is the list of solvers who had submitted answers upto 8.05 pm. Any additional names will be added at about 10 pm. 1)  6:05:48    Rukmani Gopalan 2)  6:12:30    Meenakshi Ganapathi 3)  6:14:37    M.K.RAGHAVAN. 4)  6:18:59    NT Nathan 5)  6:20:06    S,PARTHASARATHY 6)  6:21:41    Ramarao 7)...

உதிரிவெடி 3361

உதிரிவெடி 3361 (07 ஜூலை 2018) வாஞ்சிநாதன் ***************** To see today's Krypton v isit this page . ஒன்று சேர்ந்த அழகி இடை கண்டது மயக்கும் (4) Loading...

விடை 3360

இன்று (6 ஜூலை 2018) காலை வெளியான வெடி: விலகு விளக்கு (3) இதற்கான விடை: அகல் சரியான விடையளித்தவர்கள் 58 பேர்:  1)  6:00:39    முத்துசுப்ரமண்யம்  2)  6:01:03    ரவி சுந்தரம்  3)  6:01:10    Sandhya  4)  6:01:26    எஸ்.பார்த்தசாரதி  5)  6:01:31    ராமராவ்  6)  6:01:39    அம்பிகா  7)  6:01:47    ராதா தேசிகன்  8)  6:02:03    நாதன் நா தோ  9)  6:02:03    கு.கனகசபாபதி, மும்பை 10)  6:02:09    வீ.ஆர்.  பாலகிருஷ்ணன் 11)  6:03:04    ரவி சுப்ரமணியன் 12)  6:05:58    ராஜி ஹரிஹரன் 13)  6:07:19    கேசவன் 14)  6:07:41    சுபா ஸ்ரீநிவாசன் 15)  6:08:26    வி ன் கிருஷ்ணன் 16)  6:11:56    சங்கரசுப்பிரமணியன் 17)  6:13:20  ...

விடை 3359

இன்று (5 ஜூலை 2018) காலை வெளியான வெடி: பீதி கொண்டுள்ளேன் ஸ்வாமி, ரட்சியுங்கள் (4) இதற்கான விடை: மிரட்சி இன்று  அபயம் என்று விடையளித்தவர்கள் 30 பேர்.  மூன்று பேர் திருத்தி  மாற்றிக் கொண்ட  பிறகு 29 சரியான விடைகள்: 1)  6:01:42    எஸ்.பார்த்தசாரதி 2)  6:02:41    கோவிந்தராஜன் 3)  6:03:18    வீ.ஆர்.  பாலகிருஷ்ணன் 4)  6:07:22    ருக்மணி கோபாலன் 5)  6:11:27    ஆர். பத்மா 6)  6:15:36    அம்பிகா 7)  6:15:46    Sandhya 8)  6:16:21    நங்கலூர் சித்தானந்தம் 9)  6:27:53    மும்பை ஹரிஹரன் 10)  6:42:58    மீ.பாலு 11)  6:45:00    எஸ் பி சுரேஷ் 12)  6:45:56    ராஜா ரங்கராஜன் 13)  6:46:23    நாதன் நா தோ 14)  6:50:33    முத்துசுப்ரமண்யம் 15)  7:09:07    KB 16) ...

விடை 3358

இன்று (4 ஜூலை 2018) காலை வெளியான வெடி: அருகே அழகி இடை வளைக்க பயிற்சி (5) இதற்கான விடை: பழக்கம் = பக்கம் + ழ   சரியான விடையளித்தவர்கள் 50 பேர்: 1)   6:01:35    ரவி சுப்ரமணியன்     2)   6:01:53    எஸ்.பார்த்தசாரதி    3)   6:02:17    நாதன் நா தோ    4)   6:02:26    லதா    5)   6:03:38    சதீஷ்பாலமுருகன்    6)   6:04:22    Sucharithra    7)   6:04:36    எஸ் பி சுரேஷ்    8)   6:05:33    லட்சும் சங்கர்    9)   6:08:40    விஜயா ரவிஷங்கர்    10)  6:08:58    ராமராவ்     11)  6:11:07    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்    12)  6:14:15    கு. கனகசபா...

விடை 3357

 இன்று (3 ஜூலை 2018) காலை வெளியான வெடி: குயிலினப்பறவை இறந்து போகும் இடையொடிய எதிர்த்து நுழையும் (5) இதற்கான விடை:  செம்போத்து இப்படம் பின்வரும் வலைப்பதிவிலிருந்து எடுக்கப்பட்டது: https://rammalar.wordpress.com/2009/07/26/ சரியான விடையைக் கண்டவர்கள் 29 பேர்:  1)  6:02:22    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்  2)  6:02:34    ரவி சுந்தரம்  3)  6:03:42    முத்துசுப்ரமண்யம்  4)  6:03:48    ராமராவ்  5)  6:05:32    ரவி சுப்ரமணியன்  6)  6:07:53    நங்கநல்லூர் சித்தானந்தம்  7)  6:10:43    லதா  8)  6:11:59    கி மூ சுரேஷ்  9)  6:12:37    கேசவன் 10)  6:19:22    எஸ்.பார்த்தசாரதி 11)  6:27:30    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் 12)  6:37:32    சங்கரசுப்பிரமணியன் 13)  6:46:10    ...

உதிரிவெடி 3357

உதிரிவெடி 3357 (3 ஜூலை, 2018) வாஞ்சிநாதன் ********************* குயிலினப் பறவை இறந்து போகும் இடையொடிய எதிர்த்து நுழையும் (5) Loading...

விடை 3356

இன்று (02 ஜூலை 2018) காலை வெளியான வெடி: அனுபவிக்கும் முன்பே இணை, காரியத்தில் இறங்கு (4) இதற்கான விடை: ஈடுபடு ஈடு = இணை (பெயர்ச்சொல்; இணைக்கு  ஈடான ஆங்கிலச் சொல் parallel) படு = அனுபவி (கஷ்டப்படு)இ ஈடுக் கிணையான சொல்லாம் இணையது பாடுபட வேண்டாம் பகர். சரியான விடை கண்டவர்கள்:  1)   6:13:14    ரவி சுப்ரமணியன்  2)   6:14:22    லட்சுமி சங்கர்  3)   6:17:06    எஸ்.பார்த்தசாரதி  4)   6:23:14    கேசவன்  5)   6:27:51    ராதா தேசிகன்  6)   6:32:05    KB  7)   6:53:46    கு.கனகசபாபதி, மும்பை  8)   7:06:17    வீ.ஆர்.  பாலகிருஷ்ணன்  9)   7:40:39    நாதன் நா தோ 10)   8:00:24    சித்தன் 11)   8:03:34    லதா 12)   8:14:03    வானதி 13) ...

Solution to Krypton 44

Clue for Krypton 44: Troupe travelling with canned ingredient for Uppuma (7) Its solution: Caravan Solved by the following 11 persons:   1)   6:11:11    S.R.BALASUBRAMANIAN   2)   6:12:13    Lakshmi shankar   3)   6:15:42    Siddhan   4)   6:29:13    Meenakshi Ganapathi   5)   6:29:47    Kesavan   6)   8:43:13    Sankarasubramanian   7)  12:29:57    Rukmani Gopalan   8)  13:26:20    S P Suresh   9)  17:06:07    KB 10)  19:52:07    Sandhya 11)  19:52:34    Ambika

விடை 3355

இன்று (01 ஜூலை 2018) காலை வெளியான வெடி: களங்கமில்லா சகுந்தலை வந்து மாற்ற விளைந்தது (4) இதற்கான விடை: மாசற்ற = மாற்ற + ச சரியான விடையளித்த 39  பேர்:  1) 6:08:19    சித்தன்  2) 6:11:31    எஸ்.பார்த்தசாரதி  3) 6:11:54    ரவி சுந்தரம்  4) 6:15:18    மும்பை ஹரிஹரன்  5) 6:18:21    லதா  6) 6:20:35    நங்கநல்லூர் சித்தானந்தம்  7) 6:21:36    லக்ஷ்மி ஷங்கர்  8) 6:36:21    கேசவன்  9) 6:40:05    கு. கனகசபாபதி, மும்பை 10) 6:45:28    ரங்கராஜன் யமுனாச்சாரி 11) 6:57:02    வீ. ஆர். பாலகிருஷ்ணன்  12) 7:10:03    வி ன் கிருஷ்ணன் 13) 7:00:14    ரவி சுப்ரமணியன் 14) 7:15:28    ராஜி ஹரிஹரன் 15) 7:19:20    இலவசம் 16) 7:20:26    மு க பாரதீ 17) 7:34:30    முத்துசுப்ரமண்யம் 18) 7:39:37  ...

உதிரிவெடி 3355

உதிரிவெடி  3355 (01 ஜூலை 2018) வாஞ்சிநாதன் ********************* To see this Sunday's Krypton go to this page. களங்கமில்லா சகுந்தலை வந்து மாற்ற விளைந்தது (4)  Loading...

Krypton 44 & Solution to Bonus 43.5

Krypton 44  (01 July 2018) Vanchinathan ************  Krypton 43.5 Long, tall tree (4) Its solution is: PINE (as a noun, a tall tree as a verb it means to long) Now this Sunday's regular Krypton: Troupe  travelling with tinned ingredient for Uppuma (7) . . . .