Skip to main content

விடை 3320

இன்று (27/05/2018) காலை வெளியான வெடி:
ஒளி குன்ற  வளம்  குன்ற கடைசியாகப் பாட்டு (5)
இதற்கான விடை:    மங்களம் = மங்க +  (வ)ளம் 

Comments

Raghavan MK said…

A peek into today's riddles......... 👇🏽

English riddle .......

" Tendency for writer to hold a session secretly finally " (10)

for
=pro
(last week, it was con , from pros and cons. This time it is pro !!! )

writer to hold
= pen

a session
= sit(ting)

secretly finally
=y (final letter in secretly)

Tendency
= pro+pen+sit+y

= PROPENSITY


தமிழ் வெடி......

" ஒளி குன்ற  வளம்  குன்ற கடைசியாகப் பாட்டு " (5)

ஒளி குன்ற 
=மங்க

வளம்  குன்ற
=(வ)ளம்


கடைசியாகப் பாட்டு
= மங்களம்

(கச்சேரி, கூத்து முதலியவற்றின் முடிவில் நிகழ்ச்சி நிறைவுபெறுவதின் அடையாளமாக அமையும் பாடலைப் பாடுதலே
மங்களம் பாடுதல்! )


சுப மங்களம்!!
Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (42):

1) 6:01:11 லட்சுமி சங்கர்
2) 6:01:30 ராமராவ்
3) 6:02:45 எஸ்.பார்த்தசாரதி
4) 6:03:11 வி ன் கிருஷ்ணன்
5) 6:03:38 நங்கல்லூர் சித்தானந்தம்
6) 6:04:34 லதா
7) 6:05:15 கி. பாலசுப்ரமணியன்
8) 6:07:30 வானதி
9) 6:07:47 சித்தன்
10) 6:14:19 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
11) 6:16:27 கேசவன்
12) 6:20:51 மீனாக்ஷி கணபதி
13) 6:37:09 சதீஷ்பாலமுருகன்
14) 6:43:38 ஆர். பத்மா
15) 6:45:47 மு.க.இராகவன்.
16) 6:53:31 ரவி சுப்ரமணியன்
17) 7:00:11 சுசரித்ரா
18) 7:03:46 கல்யாணி தேசிகன்
19) 7:05:50 கே.ஆர்.சந்தானம்
20) 7:06:04 ஸௌதாமினி
21) 7:11:25 கி மூ சுரேஷ்
22) 7:12:13 எஸ் பி சுரேஷ்
23) 7:20:49 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
24) 7:43:07 ருக்மணி கோபாலன்
25) 8:06:45 சங்கரசுப்பிரமணியன்
26) 8:33:06 லட்சுமி மீனாட்சி
27) 8:35:59 கு. கனகசபாபதி, மும்பை
28) 8:48:53 மீனாக்ஷி
29) 9:04:59 மீ.பாலு
30) 10:04:19 சுபா ஸ்ரீநிவாசன்
31) 10:21:14 ராஜி ஹரிஹரன்
32) 10:47:07 ராஜா ரங்கராஜன்
33) 12:35:47 மாலதி
34) 14:13:45 சாந்திநாராயணன்
35) 15:22:38 வித்யா ஹரி
36) 16:04:30 ஆர்.நாராயணன்
37) 16:07:39 ஏ.டி.வேதாந்தம்
38) 16:08:05 பத்மாசனி
39) 19:06:55 அம்பிகா
40) 19:21:16 ராதா தேசிகன்
41) 19:59:47 முத்துசுப்ரமண்யம்
42) 20:45:27 புவனா சிவராமன்
**********************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்