Skip to main content

விடை 3310

இன்று (17/05/2018) காலை வெளியான வெடி:
செல்வம் தலை சீவி போனபின் மாப்பிள்ளை வீட்டார் கேட்பது (3)இதற்கான விடை: தனம்; மாப்பிள்ளை வீட்டார் கேட்பது சீதனம், அதில் சீவி என்ப‌தன் தலையான சீ போன பின் எஞ்சுவது தனம் = செல்வம்

Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (47):

1) 6:01:41 எஸ்.பார்த்தசாரதி
2) 6:02:35 சுந்தர் வேதாந்தம்
3) 6:04:59 லதா
4) 6:05:08 ரவி சுப்ரமணியன்
5) 6:05:09 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6) 6:05:20 எஸ் பி சுரேஷ்
7) 6:05:56 ராஜா ரங்கராஜன்
8) 6:06:45 மு..இராகவன்.
9) 6:10:37 ரா. ரவிஷங்கர்..
10) 6:12:24 வானதி
11) 6:12:37 கேசவன்
12) 6:14:32 லட்சுமி சங்கர்
13) 6:15:16 சதீஷ்பாலமுருகன்
14) 6:18:26 விஜயா ரவிஷங்கர்
15) 6:19:44 கி.பாலசுப்ரமணியன்
16) 6:20:26 நங்கநல்லூர் சித்தானந்தம்
17) 6:21:50 சித்தன்
18) 6:23:15 ராமராவ்
19) 6:31:08 ஆர்.நாராயணன்
20) 6:38:59 ரவி சுந்தரம்
21) 6:40:47 மீ.பாலு
22) 6:45:00 ருக்மணி கோபாலன்
23) 6:52:18 கு. கனகசபாபதி, மும்பை
24) 6:53:54 லட்சுமி மீனாட்சி , மும்பை
25) 7:00:28 மீனாக்ஷி
26) 7:04:56 ராஜி ஹரிஹரன்
27) 7:18:46 நாதன் நா தோ
28) 7:21:01 வி ன் கிருஷ்ணன்
29) 7:27:52 மீனாக்ஷி கணபதி
30) 7:42:56 சுபா ஸ்ரீநிவாசன்
31) 7:52:19 மைத்ரேயி
32) 8:37:29 ஏ.டி.வேதாந்தம்
33) 8:38:03 பத்மாசனி
34) 8:38:44 பூமாபார்த்தசாரதி
35) 8:51:40 ரமணி பாலகிருஷ்ணன்
36) 9:12:36 வித்யா ஹரி
37) 9:13:07 கல்பனா
38) 9:46:52 கி மூ சுரேஷ்
39) 11:20:58 அம்பிகா
40) 12:30:53 மாலதி
41) 12:36:20 பானுமதி
42) 13:21:20 கோவிந்தராஜன்
43) 18:05:01 பா நிரஞ்சன்
44) 18:32:21 பானுபாலு
45) 19:28:51 ஶ்ரீவிநா
46) 19:29:37 விசீ சந்திரமௌலி
47) 20:19:31 ஸௌதாமினி

************************
Raghavan MK said…



A peek into today's Riddle.............!


_செல்வம் தலை சீவி போனபின் மாப்பிள்ளை வீட்டார் கேட்பது (3)_

In today's riddle its substraction and not addition
of letters.!!!


Let's start from.......

மாப்பிள்ளை வீட்டார் கேட்பது = சீதனம்

Then comes.....

தலை சீவி = சீ from சீவி

போன பின் = Take away சீ from சீதனம்.

That is
சீதனம் - சீ = *தனம்* =செல்வம்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்