உதிரிவெடி 3297 (04/05/2018)
வாஞ்சிநாதன்
*******************
சுரத்துடன் இருக்கும் உடல் உயிரிழந்த சில நாட்கள் பின் செய்வது (4)
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
காலையில் விடை கண்டேன்.ஆனால் 5 எழுத்து என்பதால் பதியவில்லை.
மீண்டும் இப்போது யதேச்சையாக பார்த்தால் 4 எழுத்தென்று திருத்தப்பட்டுள்ளது கண்டு விடை பதிவிட்டேன்!