Skip to main content

விடை 3309

இன்று (16/05/2018) காலை வெளியான வெடி
அதிர்ந்து  நடுக்களம் புகும் குதிரையின் லாடம் அங்கே காணலாம் (4)

இதற்கான விடை:  குளம்பு = ள (நடுக் களம்)  + புகும் 

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (48):

1) 6:02:15 ராமராவ்
2) 6:02:28 Suba srinivasan
3) 6:02:30 ரா. ரவிஷங்கர்..
4) 6:04:47 கி.பாலசுப்ரமணியன்
5) 6:04:57 ரவி சுப்ரமணியன்
6) 6:05:16 லதா
7) 6:06:29 மைத்ரேயி சிவகுமார்
8) 6:06:31 எஸ்.பார்த்தசாரதி
9) 6:06:56 நங்கநல்லூர் சித்தானந்தம்
10) 6:09:49 ஆர்.நாராயணன்.
11) 6:12:34 கேசவன்
12) 6:16:49 ரவி சுந்தரம்
13) 6:22:42 எஸ் பி சுரேஷ்
14) 6:22:52 வி ன் கிருஷ்ணன்
15) 6:23:14 மீனாக்ஷி கணபதி
16) 6:26:45 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
17) 6:29:20 மு.க.இராகவன்.
18) 6:32:04 சித்தன்
19) 6:44:03 லட்சுமி சங்கர்
20) 6:48:18 பானுபாலு
21) 6:49:13 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
22) 6:51:22 மீ கண்ணன்
23) 6:57:05 ராஜி ஹரிஹரன்
24) 6:58:47 பானுமதி
25) 7:02:23 நாதன் நா தோ
26) 7:10:04 ருக்மணி கோபாலன்
27) 7:16:32 கே.ஆர்.சந்தானம்
28) 7:22:36 பூமா பார்த்தசாரதி
29) 7:23:13 ஏ.டி.வேதாந்தம்
30) 7:23:39 பத்மாசனி
31) 7:23:47 ஶ்ரீதரன்
32) 7:27:50 வித்யா ஹரி
33) 7:29:39 சுந்தர் வேதாந்தம்
34) 7:30:00 சங்கரசுப்பிரமணியன்
35) 7:40:04 வானதி
36) 7:46:22 ஆர். பத்மா
37) 7:49:36 விஜயா ரவிஷங்கர்
38) 8:49:33 மீனாக்ஷி
39) 9:13:25 முத்துசுப்ரமண்யம்
40) 9:16:09 கோவிந்தராஜன்
41) 10:15:00 லட்சுமி மீனாட்சி, மும்பை
42) 10:17:44 கு.கனகசபாபதி, மும்பை
43) 10:30:56 மாலதி
44) 11:10:59 ஶ்ரீவிநா
45) 12:28:24 ரமணி பாலகிருஷ்ணன்
46) 13:22:15 அம்பிகா
47) 14:24:51 ஸௌதாமினி
48) 15:42:36 கல்யாணி தேசிகன்

************************
Raghavan MK said…



A peek into today's riddle!! ...........👇🏽👇🏽


_அதிர்ந்து  நடுக்களம் புகும் குதிரையின் லாடம் அங்கே காணலாம்_ (4)


நடுக்களம்= ள

அதிர்ந்து =Anagram

Anagram of
(ள+புகும்)
= *குளம்பு*


குதிரையின் லாடம் அங்கே காணலாம்

லாடம்
எங்கே காணலாம்?

= *குளம்பு*



லாடம்(Horseshoe) பொதி சுமக்கும் அல்லது வண்டி இழுக்கும் மாடு, குதிரை போன்ற விலங்குகளின் குளம்புகள் தேய்ந்து புண் ஏற்படாமல் இருக்க, குளம்பின் அடியில் ஆணிகள் அடித்துப் பொருத்தப்படும் வளைந்த கனத்த இரும்புத் தகடு ஆகும்.

இந்தியாவில் குதிரைகளுக்கு லாடம் அடிக்கும் முறையை பாரசீகர்கள் அறிமுகப்படுத்தினர். 
1. அதிர்ந்து = குலுங்கி = "கு"
2. நடுக்க "ளம்பு" கும்
1+2= குளம்பு

இராகவன் அவர்களுடைய விளக்கமே பொருத்தமானது. 'குலுங்கி' என்ற சொல்லில், ஏன் முதலெழுத்தை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு விளக்கம் இல்லையே.
ஆமாம், ஒப்புக்கொள்கிறேன்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்