Skip to main content

விடை 3317

இன்று (24/04/2018) காலை வெளியான வெடி:
பயத்தில்  கல்லெறிந்து  பழந்துணியைக் கட்டிக் கொண்டு பரிசு வெல்ல ஓட்டம் (5)

இதற்கான விடை: பந்தயம் = பயம் + ந்த (கந்தல் -  கல்)

Comments

Raghavan MK said…
A peek into today's riddle.......👇🏽



"பயத்தில் கல்லெறிந்து பழந்துணியைக் கட்டிக் கொண்டு   பரிசு வெல்ல ஓட்டம்".

(5)


கல்லெறிந்து பழந்துணியை =
கந்தல் -கல் = ந்த

பரிசு வெல்ல ஓட்டம் = பயம் +ந்த
= பந்தயம்


கந்தலானாலும் கசக்கி உடுத்தி
பயமின்றி பந்தயத்தில்
கலந்து கொண்டதே வெற்றி!! 🏃🏾‍♂🏃🏾‍♂🏃🏾‍♂

🥇🏆🥇
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (57):

1) 6:14:44 ரா. ரவிஷங்கர்..
2) 6:15:36 எஸ் பி சுரேஷ்
3) 6:16:39 முத்துசுப்ரமண்யம்
4) 6:18:04 ராமராவ்
5) 6:18:12 கி. பாலசுப்ரமணியன்
6) 6:18:35 ராதா தேசிகன்
7) 6:19:00 லட்சுமி சங்கர்
8) 6:19:22 மைத்ரேயி
9) 6:19:35 சங்கரசுப்பிரமணியன்
10) 6:21:40 வானதி
11) 6:22:09 அம்பிகா
12) 6:22:14 லதா
13) 6:22:16 நாதன் நா தோ
14) 6:22:41 கேசவன்
15) 6:23:17 மீனாக்ஷி கணபதி
16) 6:25:36 சுந்தர் வேதாந்தம்
17) 6:27:40 வித்யா ஹரி
18) 6:28:57 கல்பனா
19) 6:30:08 மு.க.இராகவன்.
20) 6:36:17 ஆர்.நாராயணன்.
21) 6:39:38 வி ன் கிருஷ்ணன்
22) 6:45:52 மீ கண்ணன்
23) 6:49:13 கு. கனகசபாபதி, மும்பை
24) 6:50:54 லட்சுமி மீனாட்சி
25) 6:52:33 ரவி சுந்தரம்
26) 6:56:13 சதீஷ்பாலமுருகன்
27) 6:56:28 கே.ஆர்.சந்தானம்
28) 7:05:01 எஸ்.பார்த்தசாரதி
29) 7:06:07 ரமணி பாலகிருஷ்ணன்
30) 7:12:10 ஆர். பத்மா
31) 7:19:32 ரங்கராஜன் யமுனாச்சாரி
32) 7:20:31 மீ பாலு
33) 7:21:46 நங்கநல்லூர் சித்தானந்தம்
34) 7:21:55 ஶ்ரீவிநா
35) 7:22:13 வி சீ சந்திரமௌலி
36) 7:23:52 மைத்ரேயி
37) 7:25:03 பானுபாலு
38) 7:31:43 ரவி சுப்ரமணியன்
39) 7:33:20 சாந்திநாராயணன்
40) 7:35:42 சுபா ஸ்ரீநிவாசன்
41) 7:39:48 மு க பாரதி
42) 7:41:27 ராஜா ரங்கராஜன்
43) 7:43:05 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
44) 8:13:00 கி மூ சுரேஷ்
45) 8:17:28 நங்கநல்லூர் சித்தானந்தம்
46) 8:29:20 அனுராதா
47) 9:29:18 மீனாக்ஷி
48) 9:45:54 சித்தன்
49) 9:46:26 ஸௌதாமினி
50) 10:27:21 ஏ.டி.வேதாந்தம்
51) 10:27:49 பத்மாசனி
52) 10:31:13 பானுமதி
53) 11:12:31 ராஜி ஹரிஹரன்
54) 14:10:19 கோவிந்தராஜன்
55) 18:56:05 பாலா
56) 19:00:12 விஜயா ரவிஷங்கர்
57) 19:10:54 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
************************
கந்தல்என்பதைக் குறிக்க கிழிந்த ஆடை இன்னும் பொருத்தமாயிருக்கும் .

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்