Skip to main content

உதிரிவெடி 3315

உதிரிவெடி 3315 (22/05/2018)
வாஞ்சிநாதன்
*********************

இப்போது இந்திய அரசு காந்தி ஜயந்தியன்று மதுபானம் விற்பதை நிறுத்த வேண்டும் என்று திட்டமிடுவதாகச் செய்தி வந்திருக்கிறது. தமிழக அரசே மதுபானக் கடை  நடத்தும் போது?  இதைப் பற்றி எண்ணியதன் விளைவே இன்றைய  வெடி.

அரசனின் ஆட்சிக்குட்பட்டோர்  அருந்த வேண்டும் மது (4)






Comments

இப்பொழுதே தலையை சுற்றுகிறது ; விடை வந்தால் மயக்கம்தான்
Raghavan MK said…

கண்ணதாசனின் இந்த பாடலை பாடவேண்டியதுதானே!! 😄🍸

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

ஒரு கோல மயில் என் துணையிருப்பு

இசை பாடலிலே என் உயிர் துடிப்பு

நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு!