Skip to main content

விடை 3304

இன்று (11/05/2018) காலை வெளியான வெடி

சவால் கூறை பிய்க்க இருபத்தேழு பெற்றவன் ஆசையோடு அளித்தது (3)

இதற்கான விடை:  அவல்; குசேலன் துவாரகைக்குச் சென்று கண்ணனைச் சந்திக்கும்போது கொடுத்தது.

சவால் = அறைகூவல்; அதில் கூறை நீங்க அவல். 
உரிமைத் துறப்பு: வெறும் வாயை மெல்லுவதற்கு வேண்டுமென்று கூறைப்புடவையைக் பிய்த்திக் கிழித்துப் பார்க்க வேண்டாமென்று புதிர் ஆர்வலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதையும் மீறி அவ்வாறு நீங்கள் செய்தால் நான் அதற்கு பொறுப்பல்ல.

நாளை சனிக்கிழமை ஆங்கிலப்புதிரோடு இன்னொரு புதிய விஷயமும் இருக்கிறது


Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (50):

1) 6:01:17 விஜயா ரவிஷங்கர்
2) 6:01:50 பானுமதி
3) 6:02:00 எஸ்.பார்த்தசாரதி
4) 6:02:33 வி ன் கிருஷ்ணன்
5) 6:03:40 ரா. ரவிஷங்கர்..
6) 6:04:11 வி சீ சந்திரமௌலி
7) 6:04:22 கி.பாலசுப்ரமணியன்
8) 6:04:51 லதா
9) 6:06:26 லட்சுமி சங்கர்
10) 6:07:50 கு.கனகசபாபதி, மும்பை
11) 6:10:03 மைத்ரேயி சிவகுமார்
12) 6:11:58 ருக்மணி கோபாலன்
13) 6:12:37 ஆர்.நாராயணன்.
14) 6:12:41 எஸ் பி சுரேஷ்
15) 6:15:46 முத்துசுப்ரமண்யம்
16) 6:17:42 ரவி சுப்ரமணியன்
17) 6:19:08 வித்யா ஹரி
18) 6:19:21 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
19) 6:19:37 நங்கநல்லூர் சித்தானந்தம்
20) 6:21:28 சங்கரசுப்பிரமணியன்
21) 6:24:56 மு.க.இராகவன்.
22) 6:26:42 ராமராவ்
23) 6:27:43 ஆர். பத்மா
24) 6:29:15 புவனா சிவராமன்
25) 6:34:25 மாலதி
26) 6:44:10 ரமணி பாலகிருஷ்ணன்
27) 6:57:52 தி பொ இராமநாதன்
28) 7:00:20 ரங்கராஜன் யமுனாச்சாரி
29) 7:05:47 சுபா ஸ்ரீநிவாசன்
30) 7:08:06 கே.ஆர்.சந்தானம்
31) 7:09:10 சதீஷ்பாலமுருகன்
32) 7:16:33 மீ பாலு
33) 7:22:30 ராதா தேசிகன்
34) 7:22:48 மரு.ப.சந்திரமொளலி
35) 7:22:58 ஏ.டி.வேதாந்தம்
36) 7:23:28 பத்மாசனி
37) 7:35:42 சுந்தர் வேதாந்தம்
38) 7:41:45 மீனாக்ஷி கணபதி
39) 7:49:15 பாலா
40) 7:51:42 வானதி
41) 7:55:49 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
42) 8:40:34 கேசவன்
43) 9:00:05 மீனாக்ஷி
44) 9:07:15 மு க பாரதி
45) 9:14:46 ராஜா ரங்கராஜன்
46) 9:30:11 ராஜி ஹரிஹரன்
47) 10:02:05 மு.க.இராகவன்.
48) 10:59:13 சித்தன்
49) 11:57:45 ஸௌதாமினி
50) 15:39:47 மீ கண்ணன்
************************
Chittanandam said…
நாளைக் காலைப்பொழுதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
சில நேரங்களில் தேன்மொழி காதில் விழுவதில்லையே..

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.