Skip to main content

விடை 3315

இன்று (22/05/2018) காலை வெளியான வெடி:
அரசனின் ஆட்சிக்குட்பட்டோர் அருந்த வேண்டும் மது (4)

இதற்கான விடை: குடிகள்


விடையளித்தோர் பட்டியல் 9.45  மணிக்கு  வெளியிடப்படும்.

Comments

Raghavan MK said…

A peek into today's riddle!

அரசனின் ஆட்சிக்குட்பட்டோர் அருந்த வேண்டும்
மது (4)

அருந்த வேண்டும்=குடி


மது=கள்


அரசனின் ஆட்சிக்குட்பட்டோர் = குடி+கள் += குடிகள்

மதுவிலக்கை அமுல் படுத்த நினைத்தால்......
...........

"குடிமகனே..பெருங்குடிமகனே..
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு "


என பாடத்தோன்றுகிறது
வெடியை பார்த்த பின்பு! !☺🍸
Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (50):

1) 6:02:02 எஸ்.பார்த்தசாரதி
2) 6:04:23 ரமணி பாலகிருஷ்ணன்
3) 6:04:58 லதா
4) 6:07:29 ரா. ரவிஷங்கர்..
5) 6:07:35 முத்துசுப்ரமண்யம்
6) 6:08:06 லட்சுமி சங்கர்
7) 6:08:27 வானதி
8) 6:08:49 வானதி
9) 6:09:53 சுந்தர் வேதாந்தம்
10) 6:11:35 சங்கரசுப்பிரமணியன்
11) 6:12:38 மீனாக்ஷி கணபதி
12) 6:21:13 எஸ் பி சுரேஷ்
13) 6:22:04 மு.க.இராகவன்.
14) 6:25:51 ராஜா ரங்கராஜன்
15) 6:30:34 ராமராவ்
16) 6:31:32 கு.கனகசபாபதி, மும்பை
17) 6:32:07 ரவி சுப்ரமணியன்
18) 6:33:00 லட்சுமி மீனாட்சி , மும்பை
19) 6:36:06 நாதன் நா தோ
20) 6:45:29 ரவி சுந்தரம்
21) 6:45:52 நங்கநல்லூர் சித்தானந்தம்
22) 6:47:16 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
23) 6:53:37 மீ பாலு
24) 6:59:52 வி ன் கிருஷ்ணன்
25) 7:04:54 சுபா ஸ்ரீநிவாசன்
26) 7:06:14 விஜயா ரவிஷங்கர்
27) 7:06:26 கே.ஆர்.சந்தானம்
28) 7:15:20 ஆர்.நாராயணன்.
29) 7:25:05 வி சீ. சந்திரமௌலி
30) 7:35:59 கேசவன்
31) 7:36:53 அம்பிகா
32) 7:42:12 கி. பாலசுப்ரமணியன்
33) 7:46:17 வித்யா ஹரி
34) 7:47:16 ஆர். பத்மா
35) 8:25:15 கல்யாணி தேசிகன்
36) 8:50:02 புவனா சிவராமன்
37) 9:12:44 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
38) 9:20:48 மைத்ரேயி
39) 9:49:12 மீ கண்ணன்
40) 10:30:35 மீனாக்ஷி
41) 11:16:29 ராஜி ஹரிஹரன்
42) 12:35:26 சதீஷ்பாலமுருகன்
43) 14:48:34 மு க பாரதி
44) 14:59:58 சாந்திநாராயணன்
45) 16:29:11 ஏ.டி.வேதாந்தம்
46) 16:29:37 பத்மாசனி
47) 18:28:21 பாலா
48) 19:15:43 தி பொ இராமநாதன்
49) 19:50:41 ஸௌதாமினி
50) 20:15:44 Sandhya
************************

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்