Skip to main content

விடை 3308 & 3307

நேற்றைய (14/05/2018) இரண்டாம் வெடி:
பல்வகை புல் (2)
இதற்கான விடை: கோரை (ஒரு வகைப்  புல், பாய் செய்வதற்குப் பயன்படுவது.  முன்பல், கடைவாய்ப் பல் தவிர நடுவில் இருக்கும் கூரிய  மூன்றாம் வகைப் பல், கோரைப்பல்)
இரண்டாம்  வாய்ப்பில் சரியான விடை கண்டவர்கள் 6  பேர்:
கு.கனகசபாபதி, மும்பை, லட்சுமி மீனாட்சி , மும்பை ,
வி ன் கிருஷ்ணன்,  ருக்மணி கோபாலன், நாதன் நா தோ,

புவனா சிவராமன்.

இன்று (15/05/2018) காலை வெளியான வெடி
கண்ணுக்குத் தெரிவதில் பெரிய தெய்வம் (4)
இதற்கான விடை  ; காமாட்சி = காட்சி + மா
எல்லோருடைய  இஷ்ட தெய்வங்களும்  என் பெயரை எழுது என்று சொல்லிவிட்டதாலோ என்னவோ என்றுமிலாத அளவுக்கு இன்று இத்தனை வகை விடைகள் வந்துள்ளன. வந்த தவறான விடைகள்:
மகாதேவன், கைலாசம், சூரியன், லிங்கம், பிரமன், பரமன்,
கடவுள், மானிடன், பெருமான், பெரியார்.

Comments

Raghavan MK said…


[15/05, 12:46] raghavanmk31








A peak into today's riddle!! ........



raghav



கண்ணுக்குத் தெரிவதில் பெரிய தெய்வம்


மீண்டும் காமாட்சி!!


கண்ணுக்குத் தெரிவதில் =காட்சி (யில்)

பெரிய= மா

காட்சி+மா

= *காமாட்சி*
Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (29):

1) 6:01:54 ராமராவ்
2) 6:03:14 முத்துசுப்ரமண்யம்
3) 6:05:05 ரவி சுப்ரமணியன்
4) 6:07:09 கி.பாலசுப்ரமணியன்
5) 6:07:41 வி சீ சந்திரமௌலி
6) 6:07:45 ஶ்ரீவிநா
7) 6:09:30 கேசவன்
8) 6:12:15 ரவி சுந்தரம்
9) 6:14:27 ஆர்.நாராயணன்.
10) 6:16:04 நங்கநல்லூர் சித்தானந்தம்
11) 6:26:57 எஸ் பி சுரேஷ்
12) 6:35:16 மீனாக்ஷி கணபதி
13) 6:45:14 மைத்ரேயி சிவகுமார்
14) 6:46:33 சுபா ஸ்ரீநிவாசன்
15) 6:56:57 ருக்மணி கோபாலன்
16) 7:08:56 கோவிந்தராஜன்
17) 7:13:54 நாதன் நா தோ
18) 7:34:05 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
19) 7:47:59 தி பொ இராமநாதன்
20) 8:22:28 மரு.ப. சந்திரமொளலி
21) 8:54:15 சங்கரசுப்பிரமணியன்
22) 9:08:25 மாலதி
23) 9:18:36 மீனாக்ஷி
24) 10:35:13 அம்பிகா
25) 11:02:59 ராஜி ஹரிஹரன்
26) 11:39:38 ரமணி பாலகிருஷ்ணன்
27) 12:39:24 மு.க.இராகவன்.
28) 16:47:41 சாந்திநாராயணன்
29) 20:01:20 பாலா


************************
Nathan NT said…
Thanks for the peek, Mr. Raghavan. Very useful, indeed. Please keep coming.
Raghavan MK said…

Nice of you Mr Nathan!
I thought sharing the way, l arrived at the solution to the riddle, may help some one as a guide in solving future riddles !

Thank you sir !

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்