Skip to main content

விடை 3307


இன்று (14/05/2018) காலை வெளியான வெடி
சாப்பிடும்போது கிழிக்கும் புல் (2)
இதற்கான விடையை 35 பேர் கண்டுபிடித்திருக்கிறார்கள். விடையைக் கொடுப்பதற்கு பதிலாக  அதற்கே வேறொரு குறிப்பை அளிக்கிறேன்.
இதுவரை விடையளிக்காதவர்கள்,  அதே படிவத்தில் விடையளிக்க முயலுங்கள் (இங்கே கருத்துரையாக பொதுவில் விடையை வெளியிட வேண்டாம்). 

பல்வகை புல் (2)

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (35):

1) 6:01:20 எஸ்.பார்த்தசாரதி
2) 6:02:32 விஜயா ரவிஷங்கர்
3) 6:02:37 ரா. ரவிஷங்கர்..
4) 6:03:18 பானுமதி
5) 6:13:01 லதா
6) 6:26:38 சங்கரசுப்பிரமணியன்
7) 6:26:38 சாந்திநாராயணன்
8) 6:37:01 எஸ். ஆர்..பாலசுப்ரமணியன்
9) 6:42:48 வானதி
10) 6:42:50 மீனாக்ஷி கணபதி
11) 6:43:13 கி.பாலசுப்ரமணியன்
12) 6:46:44 ஆர்.நாராயணன்.
13) 7:07:27 கல்யாணி தேசிகன்
14) 7:13:59 ரவி சுப்ரமணியன்
15) 7:14:08 சுபா ஸ்ரீநிவாசன்
16) 7:14:47 நங்கநல்லூர் சித்தானந்தம்
17) 7:20:51 கி மூ சுரேஷ்
18) 7:39:04 ராதா தேசிகன்
19) 7:50:14 மீ கண்ணன்
20) 7:51:39 ஸௌதாமினி
21) 8:04:10 பானுபாலு
22) 8:12:25 சதீஷ்பாலமுருகன்
23) 8:19:39 கேசவன்
24) 8:23:21 மு க பாரதி
25) 8:59:37 தேன்மொழி
26) 9:33:46 மைத்ரேயி சிவகுமார்
27) 10:05:37 சித்தன்
28) 10:13:38 தி பொ இராமநாதன்
29) 13:35:32 மீனாக்ஷி
30) 14:22:01 ஶ்ரீதரன்
31) 14:30:43 மீ பாலு
32) 15:55:53 மு.க.இராகவன்.
33) 18:28:07 முத்துசுப்ரமண்யம்
34) 19:54:50 வீீ.ஆர். பாலகிருஷ்ணன்
35) 19:57:04 ராஜி ஹரிஹரன்

************************
The clue is for tube lights like me.
Raghavan MK said…


Neither the supplement list
nor
the answer for this riddle has been posted ,yet .

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.