இன்று (04/05/2018) காலை வெளியான வெடி
சுரத்துடன் இருக்கும் உடல் உயிரிழந்த சில நாட்கள் பின் செய்வது (4)
இதற்கான விடை: காரியம் = காயம் + ரி
புதிர் பற்றிய கருத்துகளைத் தெரிவிக்க, விவாதிக்க இங்கே செல்லவும்.
சுரத்துடன் இருக்கும் உடல் உயிரிழந்த சில நாட்கள் பின் செய்வது (4)
இதற்கான விடை: காரியம் = காயம் + ரி
புதிர் பற்றிய கருத்துகளைத் தெரிவிக்க, விவாதிக்க இங்கே செல்லவும்.
Comments
1) 6:02:19 எஸ்.பார்த்தசாரதி
2) 6:07:40 கி.பாலசுப்ரமணியன்
3) 6:12:01 ரவி சுப்ரமணியன்
4) 6:12:45 சதீஷ்பாலமுருகன்
5) 6:20:36 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6) 6:21:29 ரா. ரவிஷங்கர்..
7) 6:21:35 வி சீ சந்திரமௌலி
8) 6:21:47 ராஜி ஹரிஹரன்
9) 6:23:24 ஆர்.நாராயணன்.
10) 6:25:12 சுந்தர் வேதாந்தம்
11) 6:25:32 ரவி சுந்தரம்
12) 6:29:09 எஸ் பி சுரேஷ்
13) 6:31:28 லட்சுமி சங்கர்
14) 6:33:59 கே.ஆர்.சந்தானம்
15) 6:37:54 ரமணி பாலகிருஷ்ணன்
16) 6:38:43 சித்தன்
17) 6:43:58 மு க பாரதி
18) 6:47:59 சுபா ஸ்ரீநிவாசன்
19) 6:49:34 மைத்ரேயி சிவகுமார்
20) 6:56:11 அம்பிகா
21) 6:57:23 கு.கனகசபாபதி, மும்பை
22) 7:01:42 பானுபாலு
23) 7:01:45 நாதன் நா தோ
24) 7:19:42 நங்கநல்லூர் சித்தானந்தம்
25) 7:28:52 மீ பாலு
26) 7:38:11 மீ கண்ணன்
27) 7:50:23 ராதா தேசிகன்
28) 9:03:34 தி பொ இராமநாதன்
29) 9:43:06 வானதி
30) 9:45:42 லதா
31) 10:43:37 மு.க.இராகவன்.
32) 11:01:10 சாந்திநாராயணன்
33) 11:36:53 வீ சி பத்மாவதி
34) 11:49:11 மீனாக்ஷி
35) 14:25:22 ஆர். பத்மா
36) 19:37:54 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
************************
"சுரத்துடன்" ....இச்சொல்லுக்குதான் எத்தனை பொருள், நம்மை குழப்ப! 😃
விருப்பம்
ஈடுபாடு
ஆர்வம்
உற்சாகம்
காய்ச்சல்
ஜுரம்
ச ரி க ம ப த நி சுரம்
கடைசியில் வென்றது சரிகமபதநி.....
உடலும் சோடை போகவில்லை!
மெய்
உடம்பு
மேனி
தேகம்
திரேகம்
யாக்கை
காயம்
கடைசியில் காயமே சகாயம் புரிந்தது.!☺
"காரியத்தில்" கண் வையடா தாண்டவக்கோனே