Skip to main content

விடை 3319

இன்று (27/05/2018) காலை வெளியான வெடி:

தைவதமின்றி  நீண்ட தூரம்  செல் கடைசியாக சுருதி சேர்த்த ராகம் (4)

இதற்கான விடை: காம்போதி  = காதம் - த (தைவதம்)   + போ (செல்) + தி

குறிப்பு: இன்று விடையளித்தோர் பட்டியலை ராஜி ஹரிஹரன் வெளியிடுவார்.
இப்பணியை ஏற்றுக் கொண்டதற்கு அவருக்கு நன்றி.

Solution   and solvers   Krypton will  published
Sunday night. 

Comments

Raji said…
காம்போதி ராகத்தை காத தூரம் போய் கடைசியில் ஸ்ருதியோடு இசைத்தவர்கள் (43):
==============================================================================
1 6:01:51 எஸ்.பார்த்தசாரதி
2 6:02:29 கேசவன்
3 6:03:07 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
4 6:04:09 ராமராவ்
5 6:04:44 கி பாலசுப்ரமணியன்
6 6:06:07 சித்தன்
7 6:07:32 வானதி
8 6:08:15 சதீஷ்பாலமுருகன்
9 6:09:50 ரவி சுப்ரமணியன்
10 6:11:51 முத்துசுப்ரமண்யம்
11 6:12:17 நாதன் நா தோ
12 6:13:58 ராஜி ஹரிஹரன்
13 6:18:32 லதா
14 6:20:05 சங்கரசுப்பிரமணியன்
15 6:26:24 ரா. ரவிஷங்கர்..
16 6:27:44 மு.க.இராகவன்.
17 6:30:41 ஆர்.நாராயணன்.
18 6:33:17 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
19 6:37:13 வி ன் கிருஷ்ணன்
20 6:43:23 கல்யாணி தேசிகன்
21 6:45:26 விஜயா ரவிஷங்கர்
22 6:59:20 லட்சுமி சங்கர்
23 7:01:55 வி சீ சந்திரமௌலி
24 7:04:47 மீனாக்ஷி கணபதி
25 7:27:45 மீனாக்ஷெ
26 7:31:50 நங்கநல்லூர் சித்தானந்தம்
27 7:49:47 ராஜா ரங்கராஜன்
28 8:03:27 சுபா ஸ்ரீநிவாசன்
29 8:56:15 ருக்மணி கோபாலன்
30 9:02:18 ஶ்ரீவிநா
31 9:06:47 மைத்ரேயி சிவகுமார்
32 9:11:55 மாலதி
33 9:34:38 வித்யா ஹரி
34 10:19:04 கி மூ சுரேஷ்
35 10:27:40 ரமணி பாலகிருஷ்ணன்
36 11:17:43 தி பொ இராமநாதன்
37 11:40:33 அம்பிகா
38 12:34:33 ஸௌதாமினி
39 13:28:23 எஸ் பி சுரேஷ்
40 15:36:39 ஆர். பத்மா
41 16:02:06 மீ பாலு
42 18:09:40 மீ கண்ணன்
43 20:39:07 மாயா & சுந்தர் வேதாந்தம்
Raghavan MK said…


Today both the english and tamil riddles have been coined very nicely. The riddles appeared to be tough nuts to crack in the first reading. However, they transformed into simpler one , once we start decoding the clues one after the other.

Well done Mr. Vanchi!
lndeed l enjoyed bursting today's crackers!

Now...
A peek into the riddle

தமிழ்.....

"தைவதமின்றி  நீண்ட தூரம்  செல் கடைசியாக சுருதி சேர்த்த ராகம் "(4)

தைவதமின்றி 
=ஏழு ஸ்வரங்களில் ஆறாவது ஸ்வரமான ‘த’ வைக் குறிப்பது

நீண்ட தூரம்
=காதம்

தைவதமின்றி  நீண்ட தூரம் 
=காதம்-த
=காம்

செல்
=போ

கடைசியாக சுருதி
=தி

சேர்த்த ராகம்
=காம்+போ+தி
=காம்போதி

அருமையான வெடி!

I fully agree with your assessment of the Vedis.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்