Skip to main content

விடை 3301

இன்று (08/05/2018) காலை வெளியான வெடி
முழுமையானது பூப்பறித்ததால் உண்டான காயம் (3)
இதற்கான விடை:  ரணம்  = பூரணம் - பூ

புதிர் பற்றிய கருத்துகளைத் தெரிவிக்க, விவாதிக்க இங்கே செல்லவும். 

Comments

Raghavan MK said…

A peak into today's riddle.....! 👇🏽

_முழுமையானது பூப்பறித்ததால் உண்டான காயம்_

பூரண நிலவொளியில்
சுடச்சுட எடுத்த கொழுக்கட்டையின் பூரணத்தில், பூ விழுந்திருந்தது!!

பூவை எடுக்கப்போய் சூடு பட்டு விரல் ரணமாயிற்று!!

பூரண நிலவொளியின் குளிர்ச்சியில் *ரணம்* ஆறி விடை தந்தது!
Vanchinathan said…
விடையளித்தவர்கள் 48 பேர்:
1) 6:01:08 எஸ்.பார்த்தசாரதி
2) 6:01:18 முத்துசுப்ரமண்யம்
3) 6:01:38 ரவி சுப்ரமணியன்
4) 6:02:21 கேசவன்
5) 6:02:39 ஶ்ரீவிநா
6) 6:04:21 ஆர். பத்மா
7) 6:05:07 ராமராவ்
8) 6:06:18 மு..க.இராகவன்.
9) 6:06:58 எஸ் பி சுரேஷ்
10) 6:08:39 சதீஷ்பாலமுருகன்
11) 6:11:47 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
12) 6:12:47 எஸ்.ஆர். பாலசுப்ரமணியன்
13) 6:14:03 சித்தன்
14) 6:14:54 ஆர்.நாராயணன்.
15) 6:18:05 சங்கரசுப்பிரமணியன்
16) 6:18:24 சுந்தர் வேதாந்தம்
17) 6:18:53 மாயா வேதாந்தம்
18) 6:23:29 கி.பாலசுப்ரமணியன்
19) 6:31:12 லக்ஷ்மி ஷங்கர்
20) 6:41:49 நாதன் நா தோ
21) 6:56:35 கே.ஆர்.சந்தானம்
22) 6:58:06 ராதா தேசிகன்
23) 7:02:35 கி மூ சுரேஷ்
24) 7:04:28 வி ன் கிருஷ்ணன்
25) 7:06:23 தி பொ இராமநாதன்
26) 7:17:58 சுபா ஸ்ரீநிவாசன்
27) 7:18:31 Suja
28) 7:24:12 பானுமதி
29) 7:29:43 ராஜி ஹரிஹரன்
30) 7:31:17 மைத்ரேயி சிவகுமார்
31) 7:32:29 சாந்திநாராயணன்
32) 7:32:31 மீ பாலு
33) 7:36:08 பானுபாலு
34) 7:50:30 நங்கநல்லூர் சித்தானந்தம்
35) 7:50:59 மு க பாரதி
36) 7:58:25 மீனாக்ஷி கணபதி
37) 8:05:59 ருக்மணி கோபாலன்
38) 8:16:34 வானதி
39) 8:19:36 லதா
40) 8:54:59 மீனாக்ஷி
41) 9:44:49 கல்யாணி தேசிகன்
42) 10:38:25 ரமணி பாலகிருஷ்ணன்
43) 10:45:17 ஏ.டி.வேதாந்தம்
44) 10:45:44 பத்மாசனி
45) 11:47:59 செந்தில் சௌரிராஜன்
46) 13:58:03 அம்பிகா
47) 16:39:37 மரு.ப.சந்திரமௌலி
48) 18:33:44 பாலா
"பூரண" என்பது ஒரே வார்த்தையில் "முழுமையான' தையும் பூவினால் ஏற்பட்ட காயத்தையும் குறிக்காதா?
Raghavan MK said…

பூ+ரணம்

பூவினால் ஏற்பட்ட ரணம்!
ஆனால் விடை ரணம் மட்டுமே ; பூவை பறித்ததனால் (எடுத்ததால் ) மிஞ்சியது ரணம் =காயம் . நான்கெழுத்து விடையாயின் 'பூரணம்' என்பது முழுப்போருத்தமாக இருந்திருக்கலாம்.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.