இன்று (23/05/2018) காலை வெளியான வெடி:
தாரம் ஆக்கிக்கொள்வதற்கேற்ற தரம் (2)
இதற்கான விடை: முறை
மூன்று தரம் என்றால் மூன்று முறை.
அத்தை, மாமன் மகள் என்றால் அந்தப் பெண் முறை (திருமணம் செய்து கொள்வதற்கு) என்பது வழக்கம்.
தாரம் ஆக்கிக்கொள்வதற்கேற்ற தரம் (2)
இதற்கான விடை: முறை
மூன்று தரம் என்றால் மூன்று முறை.
அத்தை, மாமன் மகள் என்றால் அந்தப் பெண் முறை (திருமணம் செய்து கொள்வதற்கு) என்பது வழக்கம்.
Comments
A peek into today's riddle! ..........
" தாரமாக்கிக் கொள்வதற்கேற்ற தரம் "
திருமணத்திற்கு பெண் பார்க்க ஏற்பாடு செய்த பெற்றோரிடம்,
என் நண்பர் கூறியது.....
" தாரமாக்கிக் கொள்வதற்கேற்றவள் என் *முறை* ப் பெண்தான் , என எத்தனை *முறை* வேண்டுமானாலும் சொல்வேன் "
💐
1) 6:04:43 ராமராவ்
2) 6:08:29 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
3) 6:40:02 மு.க.இராகவன்.
4) 6:51:50 ரவி சுப்ரமணியன்
5) 6:59:45 மீ கண்ணன்
6) 7:01:28 எஸ் பி சுரேஷ்
7) 7:03:09 சுபா ஸ்ரீநிவாசன்
8) 7:05:26 ரவி சுந்தரம்
9) 7:08:53 சுந்தர் வேதாந்தம்
10) 7:24:01 வானதி
11) 7:25:18 சதீஷ்பாலமுருகன்
12) 7:40:51 நங்கநல்லூர் சித்தானந்தம்
13) 7:40:51 எஸ் .ஆர்.பாலசுப்ரமணியன்
14) 8:00:21 லதக
15) 9:04:48 கி.பாலசுப்ரமணியன்
16) 10:09:09 ஆர்.நாராயணன்.
17) 11:04:11 ரமணி பாலகிருஷ்ணன்
18) 12:11:25 மீனாக்ஷி
19) 13:36:18 மீ பாலு
20) 17:37:26 அம்பிகா
************************