Skip to main content

விடை 3316

இன்று (23/05/2018) காலை வெளியான வெடி:
தாரம் ஆக்கிக்கொள்வதற்கேற்ற தரம் (2)
இதற்கான விடை: முறை
 மூன்று தரம்  என்றால்   மூன்று முறை.
அத்தை, மாமன் மகள் என்றால் அந்தப் பெண் முறை (திருமணம் செய்து கொள்வதற்கு)  என்பது வழக்கம்.



Comments

Raghavan MK said…


A peek into today's riddle! ..........

" தாரமாக்கிக் கொள்வதற்கேற்ற தரம் "

திருமணத்திற்கு பெண் பார்க்க ஏற்பாடு செய்த பெற்றோரிடம்,
என் நண்பர் கூறியது.....

" தாரமாக்கிக் கொள்வதற்கேற்றவள் என் *முறை* ப் பெண்தான் , என எத்தனை *முறை* வேண்டுமானாலும் சொல்வேன் "
💐
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (20):

1) 6:04:43 ராமராவ்
2) 6:08:29 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
3) 6:40:02 மு.க.இராகவன்.
4) 6:51:50 ரவி சுப்ரமணியன்
5) 6:59:45 மீ கண்ணன்
6) 7:01:28 எஸ் பி சுரேஷ்
7) 7:03:09 சுபா ஸ்ரீநிவாசன்
8) 7:05:26 ரவி சுந்தரம்
9) 7:08:53 சுந்தர் வேதாந்தம்
10) 7:24:01 வானதி
11) 7:25:18 சதீஷ்பாலமுருகன்
12) 7:40:51 நங்கநல்லூர் சித்தானந்தம்
13) 7:40:51 எஸ் .ஆர்.பாலசுப்ரமணியன்
14) 8:00:21 லதக
15) 9:04:48 கி.பாலசுப்ரமணியன்
16) 10:09:09 ஆர்.நாராயணன்.
17) 11:04:11 ரமணி பாலகிருஷ்ணன்
18) 12:11:25 மீனாக்ஷி
19) 13:36:18 மீ பாலு
20) 17:37:26 அம்பிகா
************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்