Skip to main content

விடை 3312

இன்று (19/05/2018) காலை வெளியான வெடி:
வீட்டுப் பகுதி  அதிகபட்ச  வளர்ச்சியடைய கடைசி கட்டம் (4) 
இதற்கான விடை:  முற்றம் = முற்ற கட்ட ம்

Comments

Raghavan MK said…


A Peek into today's riddle .........👇🏽

English riddle......

" Speak softly and repeatedly kill eliminating the German " (6)

What an irony!

To speak softly and at the same time to kill somebody.!



In German language, the grammatical masculine article, equivalent to, " *the* " , in English,is *DER* .

So in the riddle,

"eliminating THE German " = removing "der".

Then comes,
"kill" = murder

Eliminating ''der " from "murder ",
mur remains.

Repeating "mur" you get *MURMUR* !

That's how one speaks softly and there you go for a kill of this riddle !!! ☺




தமிழ் வெடி.......

"வீட்டுப் பகுதி  அதிகபட்ச  வளர்ச்சியடைய
கடைசி கட்டம்" (4) 

வீட்டுப் பகுதி மேல்மாடி, பால்கனி, முற்றம் என பல உண்டு.

அதிகபட்ச  வளர்ச்சியடைய =முற்ற

கடைசி கட்டம் = ம்

எனவே
வீட்டுப் பகுதி = முற்ற +ம் = *முற்றம்*

வாருங்கள்! முற்றத்தில் சிறிது இளைப்பாறுவோம்!

☕☕
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (46):

1) 6:06:35 இரா.செகு
2) 6:06:52 ரவி சுப்ரமணியன்
3) 6:06:53 ராமராவ்
4) 6:06:54 ரா. ரவிஷங்கர்..
5) 6:07:50 கி. பாலசுப்ரமணியன்
6) 6:07:53 பானுபாலு
7) 6:08:51 முத்துசுப்ரமண்யம்
8) 6:10:40 வீ.ஆர். பாலகிருஷ்ணன்மம
9) 6:11:02 புவனா சிவராமன்
10) 6:11:02 எஸ் பி சுரேஷ்
11) 6:11:50 மு.க.இராகவன்.
12) 6:14:28 விஜயா ரவிஷங்கர்
13) 6:14:50 எஸ்.பார்த்தசாரதி
14) 6:14:59 மீனாக்ஷி கணபதி
15) 6:16:57 கேசவன்
16) 6:18:54 ஆர்.நாராயணன்.
17) 6:26:19 கே.ஆர்.சந்தானம்
18) 6:35:35 நாதன் நா தோ
19) 6:37:57 ரவி சுந்தரம்
20) 6:41:33 ராதா தேசிகன்
21) 6:42:07 லட்சுமி சங்கர்
22) 6:52:46 சாந்திநாராயணன்
23) 6:52:46 ஆர். பத்மா
24) 7:08:13 சுந்தர் வேதாந்தம்
25) 7:18:58 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
26) 7:25:54 நங்கநல்லூர் சித்தானந்தம்
27) 8:04:00 கல்யாணி தேசிகன்
28) 8:25:17 சுபா ஸ்ரீநிவாசன்
29) 8:37:17 லதா
30) 8:48:58 ருக்மணி கோபாலன்
31) 8:53:27 ராஜி ஹரிஹரன்
32) 9:02:32 மீனாக்ஷி
33) 9:02:50 ராஜா ரங்கராஜன்
34) 9:27:47 ரமணி பாலகிருஷ்ணன்
35) 11:37:58 ஶ்ரீவிதா
36) 12:25:48 மு க பாரதி
37) 12:39:15 ஸௌதாமினி
38) 13:52:22 கோவிந்தராஜன்
39) 15:24:54 அம்பிகா
40) 16:17:13 தி பொ இராமநாதன்
41) 17:26:50 பா நிரஞ்சன்
42) 18:06:53 வி ன் கிருஷ்ணன்
43) 19:05:53 வேதந்தம
44) 19:06:05 மாலதி
45) 19:07:46 பத்மா வேதாந்தம்
46) 19:15:28 சங்கரசுப்பிரமணியன்
************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்