தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
1) 6:01:11 மைத்ரேயி
2) 6:01:44 ரவி சுப்ரமணியன்
3) 6:01:44 மைத்ரேயி
4) 6:01:49 இரா.செகு
5) 6:02:36 கி.பாலசுப்ரமணியன்ங
6) 6:03:13 லதா
7) 6:05:14 ரா. ரவிஷங்கர்..
8) 6:05:44 விஜயா ரவிஷங்கர்
9) 6:06:03 முத்துசுப்ரமண்யம்
10) 6:06:29 சுந்தர் வேதாந்தம்
11) 6:06:37 எஸ்.பார்த்தசாரதி
12) 6:07:58 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
13) 6:09:35 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
14) 6:09:52 ஆர்.நாராயணன்.
15) 6:09:57 மீனாக்ஷி கணபதி
16) 6:10:20 ஶ்ரீவிநா
17) 6:12:36 லட்சுமி சங்கர்
18) 6:13:37 வித்யா ஹரி
19) 6:14:05 பானுபாலு
20) 6:14:05 வானதி
21) 6:15:24 ராமராவ்
22) 6:16:22 மு.க.இராகவன்.
23) 6:17:37 சித்தன்
24) 6:20:51 ரவி சுந்தரம்
25) 6:22:52 சாந்திநாராயணன்
26) 6:23:06 கு.கனகசபாபதி, மும்பை
27) 6:24:58 கேசவன்
28) 6:30:23 சதீஷ்பாலமுருகன்
29) 6:33:15 நாதன் நா தோ
30) 6:40:57 வி சீ சந்திரமௌலி
31) 6:51:03 ராஜி ஹரிஹரன்
32) 7:01:24 சுபா ஸ்ரீநிவாசன்
33) 7:03:06 வி ன் கிருஷ்ணன்
34) 7:03:29 நங்கநல்லூர் சித்தானந்தம்
35) 7:03:55 எஸ் பி சுரேஷ்
36) 7:19:55 ரமணி பாலகிருஷ்ணன்
37) 7:20:57 ருக்மணி கோபாலன்
38) 7:45:48 தி பொ இராமநாதன்
39) 8:12:16 கே.ஆர்.சந்தானம்
40) 8:24:28 பானுமதி
41) 8:40:17 மீனாக்ஷி
42) 9:07:26 சங்கரசுப்பிரமணியன்
43) 10:02:00 ஏ.டி.வேதாந்தம்
44) 10:02:42 பூமாபார்த்தசாரதி
45) 10:03:11 பத்மாசனி
46) 10:19:47 மாலதி
47) 11:09:31 அம்பிகா
48) 11:12:43 மு க பாரதி
49) 13:48:09 கல்யாணி தேசிகன்
50) 15:03:55 மீ பாலு
51) 18:01:42 புவனா சிவராமன்
52) 18:08:51 பாலா
53) 20:00:56 வீ சி பத்மாவதி
54) 20:55:30 கி மூ சுரேஷ்
************************
A peek into today's riddle........
_"வயதானவர் வரி மாற்றி போட்ட நாமம்"_
(ஏதோ முதியவர் பட்டை நாமம் போடும்போது வரியை மாற்றி போட்டுவிட்டார்.
அதற்காக உதிரி வெடி பற்ற வைப்பதா? )
சரி, வெடியை பார்ப்போம்!
முதலில் ..
*_வரி_* மாற்றி போட்ட= *_ரிவ_*
அடுத்து..
நாமம் = *_பெயர்_*
வயதானவர் = பெயர் +ரிவ = *பெரியவர்*
உங்கள் விளக்கங்கள் வெடியுடன் சேர்ந்து ரசிக்கும் படியாக உள்ளன. நன்றி.