Skip to main content

விடை 3306

இன்று காலை (13/05/2018)  வெளியான வெடி:
நடு நடுவே நடு மண்டை சிண்டுடன் குழந்தைகள் (3)
இதற்கான விடை: நண்டு

Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (38):

1) 6:01:19 மைத்ரேயி
2) 6:01:54 முத்துசுப்ரமண்யம்
3) 6:02:28 ராமராவ்
4) 6:02:45 எஸ்.பார்த்தசாரதி
5) 6:04:21 விஜயா ரவிஷங்கர்
6) 6:04:24 ரா. ரவிஷங்கர்..
7) 6:04:54 மீ கண்ணன்
8) 6:06:37 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
9) 6:08:53 மீனாக்ஷி கணபதி
10) 6:11:33 கேசவன்
11) 6:11:51 கி.பாலசுப்ரமணியன்
12) 6:13:35 நங்கநல்லூர் சித்தானந்தம்
13) 6:29:59 சித்தன்
14) 6:49:21 ரவி சுப்ரமணியன்
15) 6:56:58 ராதா தேசிகன்
16) 7:01:32 எஸ் பி சுரேஷ்
17) 7:02:36 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
18) 7:04:06 சாந்திநாராயணன்
19) 7:09:52 சங்கரசுப்பிரமணியன்
20) 7:10:07 புவனா சிவராமன்
21) 7:18:27 சுபா ஸ்ரீநிவாசன்
22) 8:10:32 லக்ஷ்மி ஷங்கர்
23) 8:11:45 வி சீ சந்திரமௌலி
24) 8:20:00 மீ பாலு
25) 8:22:24 Susee
26) 9:35:03 ராஜா ரங்கராஜன்
27) 10:28:25 மீனாக்ஷி
28) 10:33:15 மாலதி
29) 10:54:05 ஸௌதாமினி
30) 11:22:36 வேதாந்தம்
31) 11:22:59 பத்மாசனி
32) 11:33:50 மு.க.இராகவன்.
33) 11:45:26 ஶ்ரீவிநா
34) 13:16:27 மு க பாரதி
35) 14:45:55 அம்பிகா
36) 17:10:01 மரு.ப.சந்திரமௌலி
37) 19:56:02 கே.ஆர்.சந்தானம்
38) 20:22:54 சதீஷ்பாலமுருகன்

************************
Ramiah said…
நடு நருவே நடு மண்டை = நண்டு, இது புரிகிறது.
நண்டு என்பதற்கும் சிண்டுடன் குழந்தைகள் இதற்கும் என்ன சம்பந்தம்?
Muthu said…
நண்டு சிண்டுகள் = குழந்தைகள் (சொல் வழக்கு)
குழந்தைகளை "நண்டு சிண்டுகள்" என்று அழைக்கும் வழக்கம் இருக்கிறது. எனினும் சிண்டு என் கைக்கு அகப்படவில்லை.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்