Skip to main content

விடை 3299


இன்று (06/05/2018) காலை வெளியான வெடி:
கெட்டி உருண்டை  உருட்டி எடுக்க  கடலிலேயே இல்லாதது (3)

இதற்கான விடை: கெண்டை
 Carp in Englush.    இவ்வகை மீன் ஆறு குளங்களில்  வாழ்வது. புதிர் பற்றிய கருத்துகளைத் தெரிவிக்க, விவாதிக்க இங்கே செல்லவும்.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (38):

1) 6:01:23 முத்துசுப்ரமண்யம்
2) 6:03:03 எஸ்.பார்த்தசாரதி
3) 6:03:09 ராமராவ்
4) 6:03:13 ரவி சுப்ரமணியன்
5) 6:03:37 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6) 6:04:19 வி ன் கிருஷ்ணன்
7) 6:04:29 ஶ்ரீதரன்
8) 6:05:32 சதீஷ்பாலமுருகன்
9) 6:10:34 அம்பிகா
10) 6:20:47 மீ பாலு
11) 6:23:55 சங்கரசுப்பிரமணியன்
12) 6:25:52 கு. கனகசபாபதி, மும்பை
13) 6:33:59 எஸ் பி சுரேஷ்
14) 6:36:18 கி.பாலசுப்ரமணியன்
15) 6:38:25 ஆர்.நாராயணன்.
16) 6:39:20 லதா
17) 7:08:24 மு க பாரதி
18) 7:09:55 ரமணி பாலகிருஷ்ணன்
19) 7:29:15 கே.ஆர்.சந்தானம்
20) 7:30:42 நங்கநல்லூர் சித்தானந்தம்
21) 7:40:58 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
22) 7:59:57 வானதி
23) 8:05:29 சுபா ஸ்ரீநிவாசன்
24) 8:21:12 மீ கண்ணன்
25) 8:58:14 சுந்தர் வேதாந்தம்
26) 9:13:24 மீனாக்ஷி
27) 9:28:03 தி பொ இராமநாதன்
28) 9:48:09 ஏ.டி.வேதாந்தம்
29) 9:48:51 பத்மாசனி
30) 9:50:49 ராஜி ஹரிஹரன்
31) 9:59:27 ருக்மணி கோபாலன்
32) 11:10:03 கேசவன்
33) 12:02:14 பானுமதி
34) 13:45:22 வித்யா ஹரி
35) 13:50:31 மாலதி
36) 15:41:20 சித்தன்
37) 15:54:13 மீனாக்ஷி கணபதி
38) 20:59:10 கி மூ சுரேஷ்
************************
Unknown said…
கழுவும் மீனில் நழுவும் மீன் போல், நான் அளித்த ‘கெண்டை’ நழுவி விட்டதா?? காணோமே
Chittanandam said…
தபால்காரர் சரியாக வேலை செய்யவில்லையோ. செர்வர்!
Ambika said…
Checked thoroughly in the answers list and could only see the following:
6:20:30 மைத்ரேயி சிவகுமார் உறுதி
Better luck next time!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்