Skip to main content

விடை 3296


இன்று (03/05/2018) காலை வெளியான வெடி:

கடையிரண்டு  பெற்று அவ்விதம் சாப்பாடு தயாராகுமிடம் (5)

இதற்கான விடை: அடுப்படி = அப்படி (அவ்விதம்)  +  டு ( "கடை" இரண்டு)

புதிர் பற்றிய கருத்துகளைத் தெரிவிக்க, விவாதிக்க இங்கே செல்லவும்.


Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (42):

1) 6:01:08 ராமராவ்
2) 6:01:44 எஸ்.பார்த்தசாரதி
3) 6:03:00 ஶ்ரீவிநா
4) 6:07:54 இரா.செகு
5) 6:08:20 சாந்திநாராயணன்
6) 6:09:32 கேசவன்
7) 6:10:24 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
8) 6:11:42 ராஜி ஹரிஹரன்
9) 6:13:12 ரவி சுப்ரமணியன்
10) 6:13:30 சங்கரசுப்பிரமணியன்
11) 6:14:23 நங்கநல்லூர் சித்தானந்தம்
12) 6:17:46 சுபா ஸ்ரீநிவாசன்
13) 6:19:09 மைத்ரேயி சிவகுமார்
14) 6:27:19 ராஜா ரங்கராஜன்
15) 6:30:07 ரவி சுந்தரம்
16) 6:32:55 மு..இராகவன்.
17) 6:51:03 ஆர்.நாராயணன்
18) 6:55:29 கு.கனகசபாபதி, மும்பை
19) 6:58:19 ருக்மணி கோபாலன்
20) 6:59:32 சித்தன்
21) 7:06:49 எஸ் பி சுரேஷ்
22) 7:15:09 வித்யா ஹரி
23) 7:39:13 மீ பாலு
24) 7:44:00 மு க பாரதி
25) 7:53:03 சுந்தர் வேதாந்தம்
26) 8:14:04 தி பொ இராமநாதன்
27) 8:17:21 நாதன் நா தோ
28) 9:02:22 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
29) 9:12:10 கோவிந்தராஜன்
30) 10:07:56 ரமணி பாலகிருஷ்ணன்
31) 13:24:41 சதீஷ்பாலமுருகன்
32) 13:50:35 மீனாக்ஷி கணபதி
33) 14:12:37 மீனாக்ஷி
34) 15:32:51 அம்பிகா
35) 15:34:11 கி. பாலசுப்ரமணியன்
36) 15:34:35 லதா
37) 16:26:30 வானதி
38) 17:33:52 ஆர். பத்மா
39) 18:43:58 பாலா
40) 18:55:05 ஏ.டி.வேதாந்நம்
41) 18:55:44 பத்மாசனி
42) 20:13:20 ஸௌதாமினி

************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்