இன்று (19 ஜுன் 2018) காலை வெளியான வெடி:
அன்று இரண்டாம் கணவன் மனைவிக்குள் அடங்கியது மாதிரி (5)
இதற்கான விடை: உதாரணம்
அன்று இரண்டாம் கணவன் மனைவிக்குள் அடங்கியது மாதிரி (5)
இதற்கான விடை: உதாரணம்
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
================================
1 6:01:28 ராமராவ்
2 6:03:49 எஸ்.பார்த்தசாரதி
3 6:04:14 நங்கநல்லூர் சித்தானந்தம்
4 6:09:17 கு.கனகசபாபதி, மும்பை
5 6:09:34 ரவி சுந்தரம்
6 6:13:22 ஆர்.நாராயணன்.
7 6:16:17 முத்துசுப்ரமண்யம்
8 6:19:05 கேசவன்
9 6:21:19 ரமணி பாலகிருஷ்ணன்
10 6:23:21 ரா. ரவிஷங்கர்...
11 6:23:51 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
12 6:30:31 மீ.பாலு
13 6:39:15 சதீஷ்பாலமுருகன்
14 6:43:02 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
15 6:43:07 சங்கரசுப்பிரமணியன்
16 6:50:18 சுபா ஸ்ரீநிவாசன்
17 6:55:26 திருமூர்த்தி
18 6:56:16 மீனாக்ஷி கணபதி
19 6:57:41 வானதி
20 7:03:32 ரவி சுப்ரமணியன்
21 7:06:35 Sandhya
22 7:42:49 ருக்மணி கோபாலன்
23 7:46:47 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
24 7:48:35 கி மூ சுரேஷ்
25 8:03:21 ராதா தேசிகன்
26 8:39:28 பா நிரஞ்சன்
27 9:15:45 மீனாக்ஷி
28 9:24:47 மாலதி
29 9:25:32 லதா
30 9:54:57 கோவிந்தராஜன்
31 10:56:05 ஆர். பத்மா
32 11:12:44 வித்யா ஹரி
33 12:48:08 ராஜி ஹரிஹரன்
34 14:37:33 சித்தன்
35 16:21:39 மு.க.இராகவன்.
36 16:44:59 மு.க.இராகவன்.
37 16:48:23 கல்யாணி தேசிகன்
38 17:12:46 பாலா
39 17:28:56 ஶ்ரீவிநா
40 19:20:27 நாதன் நா தோ
41 19:49:11 மீ கண்ணன்
42 20:31:21 சுந்தர் வேதாந்தம்
தாரம் = மனைவி.
இரண்டாம் கணவன் = ண
உ தார ண ம்
கையெழுத்தில் மகா ராஜ ராஜ ஸ்ரீ, மேற்படி, தேதி என்பத்ற்கெல்லாம் சுருக்கி எழுதுவதுண்டு (என் பெரிய பெரியப்பா) எழுத்தில் பார்த்திருக்கிறேன்; அவை முறையே மகா -ள-ள-ஸ்ரீ, ஷ, உ என்பது போல் தெரியும். அதையே அச்சில் இப்படி க் காட்ட ஆரம்பித்தார்கள். "உ" என்பது நியாயமாகப் பார்த்தால் தேதி (அல்லது தேதியன்று) என்று கொள்ளலாம். இந்த அறிவைக் கொண்டு உதாரணம் சரியாக இருக்கும் என்று திடத்துடன் பதில் அனுப்பினேன்.