Skip to main content

விடை 3343

இன்று (19 ஜுன் 2018) காலை வெளியான வெடி:

அன்று இரண்டாம் கணவன் மனைவிக்குள் அடங்கியது  மாதிரி  (5)

இதற்கான விடை: உதாரணம்

Comments

Raji said…
சரியான விடை அளித்தவர்கள் (42):
================================
1 6:01:28 ராமராவ்
2 6:03:49 எஸ்.பார்த்தசாரதி
3 6:04:14 நங்கநல்லூர் சித்தானந்தம்
4 6:09:17 கு.கனகசபாபதி, மும்பை
5 6:09:34 ரவி சுந்தரம்
6 6:13:22 ஆர்.நாராயணன்.
7 6:16:17 முத்துசுப்ரமண்யம்
8 6:19:05 கேசவன்
9 6:21:19 ரமணி பாலகிருஷ்ணன்
10 6:23:21 ரா. ரவிஷங்கர்...
11 6:23:51 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
12 6:30:31 மீ.பாலு
13 6:39:15 சதீஷ்பாலமுருகன்
14 6:43:02 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
15 6:43:07 சங்கரசுப்பிரமணியன்
16 6:50:18 சுபா ஸ்ரீநிவாசன்
17 6:55:26 திருமூர்த்தி
18 6:56:16 மீனாக்ஷி கணபதி
19 6:57:41 வானதி
20 7:03:32 ரவி சுப்ரமணியன்
21 7:06:35 Sandhya
22 7:42:49 ருக்மணி கோபாலன்
23 7:46:47 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
24 7:48:35 கி மூ சுரேஷ்
25 8:03:21 ராதா தேசிகன்
26 8:39:28 பா நிரஞ்சன்
27 9:15:45 மீனாக்ஷி
28 9:24:47 மாலதி
29 9:25:32 லதா
30 9:54:57 கோவிந்தராஜன்
31 10:56:05 ஆர். பத்மா
32 11:12:44 வித்யா ஹரி
33 12:48:08 ராஜி ஹரிஹரன்
34 14:37:33 சித்தன்
35 16:21:39 மு.க.இராகவன்.
36 16:44:59 மு.க.இராகவன்.
37 16:48:23 கல்யாணி தேசிகன்
38 17:12:46 பாலா
39 17:28:56 ஶ்ரீவிநா
40 19:20:27 நாதன் நா தோ
41 19:49:11 மீ கண்ணன்
42 20:31:21 சுந்தர் வேதாந்தம்
கல்யாண பத்திரிக்கை பஞ்சாங்கம் எல்லாத்திலையும் வரும்: நிகழும் விளம்பி ளு தை மீ 18 உ உதாயாதி நாழிகை ... உ = அன்று

தாரம் = மனைவி.

இரண்டாம் கணவன் = ண

உ தார ண ம்
மாத்ரி , தமிழில் மாதிரி பாண்டுவின் இரண்டாம் மனைவி. ஆனா ரெண்டாவது கணவன் ன்னு வருதே? அஷ்வினி குமாரர்கள் ரெண்டு பேராச்சே? அப்படி எல்லாமும் குழம்பிக்கலாம்.
Chittanandam said…
கல்யாணப் பத்திரிகைகளில் 'உ' என்பற்கான அர்த்தத்தை இன்றுதான் தெரிந்துகொண்டேன். நன்றி. உதாரணம் விடை கிடைத்தது. சரியான விடை என்றும் தெரிந்தது. ஆனால் 'உ'வைப் பொருத்தமுடியவில்லை. முழுப் பொருள் அறியாமலேயே விடையை அனுப்பிய முதல் அனுபவம்.
நான் அன்று என்பதற்கு பூஜ்யம் அல்லது சுழி என்று பொருள் கொண்டேன் . பின், சுழி = உ
நன்றி . ளு=வருடம் அல்லது ஆண்டு, மீ = திங்கள் அல்லது மாதம் என்பதையும் தெரிந்து கொண்டோம். எதிர்கால புதிர்களுக்கு ஒரு சைகை!
Muthu said…
This comment has been removed by the author.
Muthu said…
This comment has been removed by the author.
Muthu said…
அது தேதி என்பதற்குச் சுருக்கம் -

கையெழுத்தில் மகா ராஜ ராஜ ஸ்ரீ, மேற்படி, தேதி என்பத்ற்கெல்லாம் சுருக்கி எழுதுவதுண்டு (என் பெரிய பெரியப்பா) எழுத்தில் பார்த்திருக்கிறேன்; அவை முறையே மகா -ள-ள-ஸ்ரீ, ஷ, உ என்பது போல் தெரியும். அதையே அச்சில் இப்படி க் காட்ட ஆரம்பித்தார்கள். "உ" என்பது நியாயமாகப் பார்த்தால் தேதி (அல்லது தேதியன்று) என்று கொள்ளலாம். இந்த அறிவைக் கொண்டு உதாரணம் சரியாக இருக்கும் என்று திடத்துடன் பதில் அனுப்பினேன்.
Muthu said…
externalfile:arc-content/content%3A%2F%2Fcom.asus.filemanager.OpenFileProvider%2Ffile%2Fstorage%2Femulated%2F0%2FDownload%2Fweddinginvite.jpeg

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.