Skip to main content

விடை 3858

இன்று காலை வெளியான வெடி:
எடை கூடிய மக்கள் இறுதியாகப் பாடுவது? (3)

இதற்கான விடை:  பள்ளு = பளு +  (மக்க) ள்
பள்ளு  தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று, எழுதப்படுவது. பாடவும்படும்.   பாரதியாரின் "ஆடுவோமே, பள்ளு பாடுவோமே ..."



இப்புதிருக்கு வந்து சேர்ந்த விடைகளின் பட்டியல்.

Comments

Muthu said…
மிகவும் "பளு" கூடிய புதிர்! இரவு 11:30க்கு விடை தெரிந்தவுடன் "ஆநந்த சுதந்திரம் அடைந்து விட்டேன்"! பாராட்டுகள்!
M k Bharathi said…
விடையளித்தவர்கள் பட்டியல்?

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.