இன்று காலை வெளியான வெடி
தரையைப் பார்த்தபடி ஊருக்குப் புறப்பட்டுக்கொண்டிருப்பவர் (4)
அதற்கான விடை: குப்புற = "ஊருக்குப் புறப்பட்டு" என்ற சொற்கள் விடையை உள்ளே கொண்டுள்ளன.
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே சென்று காணலாம்.

Comments
ஊருக்குப் புறப்பட்டு = விடையை அடக்கி இருக்கும் சொற்தொடர்.
இருப்பவர் = விடை உள்ளே இருக்கிறது என்பதற்கான குறியீடு