இன்று காலை வெளியான வெடி:
பூச்சிக் கடியின் விளைவு கொஞ்சம் ஓடி ஒளிந்து பிழை (4)
அதற்கான விடை: தடிப்பு = தப்பு (பிழை) + டி ('கொஞ்சம்' ஓடி)
( புதிர் வாக்கியத்தை மாற்றி எழுத வெட்டி ஒட்ட முயன்ற போது "கொஞ்சம்" என்ற சொல் ஒட்டிக் கொள்ளாமல் கொஞ்சநேரம் ஓடி ஒளிந்திருந்தது.15 மிடங்கள் கழித்துதான் திருத்தினேன்.)
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே;

Comments