இன்றைய வெடி:
வாகனங்களை இயக்கப் பயன்படும் ஒரு எண்ணெய் வித்து ஐந்து பொரி கலவை (5)
அதற்கான விடை: எரிபொருள் = எள் + ரு + பொரி
எள் = ஒரு எண்ணெய் வித்து
ரு = எண் 5 இன் தமிழ் எழுத்து வடிவம்.
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே சென்றால் காணலாம்.
Play this.

Comments