இன்று காலை வெளியான வெடி:
வீணைக்காரி ஸ்வர பேதம் மறைத்த மனைவி (5)
அதற்கான விடை: சரஸ்வதி = சதி (மனைவி) + ஸ்வர
விடைகளைக் காண இப்பக்கத்திற்குச் செல்லவும்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments