இன்று காலை வெளியான வெடி:
கண்ணுக்கும் மேலானது இளமையைக் கொஞ்சகாலம் இழந்தவன் வம்சம் பாதி போனது (4)
இதற்கான விடை: புருவம் = புரு + வம்(சம்)
யயாதியின் மகன் புரு. நீண்டநாட்கள் இளமையாக இருக்க வேண்டுமென்று விரும்பிய யயாதிக்கு, புரு தன் இளமையை அளிக்கிறான். இது மகாபாரதக் கதை. (இளமையை எந்த பாத்திரத்தில் அளந்து கொடுத்தான் என்ற கேள்வியெல்லாம் என்னைக் கேட்காதீர்கள்)
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளைன் பட்டியலைக் காண இங்கே செல்லவும்.

Comments
நான்காமிடத்திலுருந்து தந்தைக்கு இளமையை கடன் கொடுத்து அரச பதவி பெற்ற புருவின் பரம்பரையில்தான் ஹஸ்தி (ஹஸ்தினாபுரம் நிறுவியவர் ), குரு, ஷாந்தனு, பாண்டு, திருதராஷ்டிரன் ஆகியோர் வந்தனர். பதவி ஆசை இந்த பரம்பரை குணம் இவர்களுக்கு. விதிவிலக்காக தேவவிரதன் தந்தையின் திருமணத்துக்காக தன் பதவியை துறந்து பீஷ்மர் ஆனார்.