இன்று காலை வெளியான வெடி:
அத்தானை விட்டுவிட்டு வர மறுக்கும் கடைசி ஆட்டமும் வராகனும் ஒன்று (5)
அதற்கான விடை: அவதாரம் = அதா + வர + ம்
வராகன் = திருமாலின் (பத்து) அவதாரங்களில் ஒன்று
அதா = அத்தானை (விட்டுவிட்டு)
வர
ம் = மறுக்கும் கடைசி
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே.
Comments