இன்று காலை வெளியான வெடி:
எஜமான் முன்னே மிகுதி சுழியெடுத்து முந்தி இடையுடன் வர ஆலோசனை (5)
அதற்கான விடை: பரிந்துரை = பரி + ந் + துரை;
பரி = உபரி (மிகுதி) - உ
ந் = முந்தி இடை
எஜமான் = துரை
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

Comments