இன்று காலை வெளியான வெடி:
ஆதி பகவன் ஏற்ற இறக்கம் இறுதி வெற்றிக்குப் பரிசு (5)
அதற்கான விடை: பதக்கம் = ப + தக்க + ம்
ப = ஆதி பகவன்
தக்க = ஏற்ற
ம் = இறக்கம் என்ற சொல்லின் இறுதி (எழுத்து)
இப்புதிருக்கு அனுப்பப்பபட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments